Friday, September 15, 2017

திருடர்கள் இரண்டு வகை:*```

1. சாதாரண திருடன்:*```

✍🏻```இவன் —
நமது பணம், பை,
கடிகாரம், தொலைபேசி 
போன்ற நமது உடைமைகளை திருடுபவன்..!```

*```2. அரசியல் திருடன்:*```

✍🏻 ```இவன் —
நமது எதிர்காலம்,
கனவு,தொழில்,சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி 
என்பவற்றை திருடுபவன்.

✍🏻 இந்த இரண்டு திருடர்களுக்குள் 
வேறுபாடு என்னவெனில், 

✍🏻 சாதாரண திருடன், நம்மை
தேர்வு செய்கிறான்;

✍🏻 அரசியல் திருடனை, நாம்
தேர்வு செய்கிறோம்.

✍🏻 சாதாரண திருடனை, 
காவல்துறை கைது செய்யும்.

✍🏻 அரசியல் திருடனுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும்.```

*```படித்ததில் பிடித்தது..!*```

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval