
வல்லகுமாரன்விளை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் அவரது உறவினர் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1994-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.
இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் நாகர்கோவில் நீதிமன்றத்தை அணுகிய அவர்களுக்கு, வட்டியுடன் இழப்பீட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த தொகையும் வழங்கப்படாததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கணினிகள் ஜப்தி செய்யப்பட்டன.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval