வயதான ஆஸ்துமா நோயாளி தனது பில் தொகையை கேட்ட அதிர்ச்சியில் டாக்டரை கத்தியால் குத்தியுள்ளார். டாக்டர் மற்றும் நர்சுகள் அலறி அடித்து ஓடினர். இதில் டாக்டருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நோயாளிக்கு எதிராக கொடுத்த வழக்கை டாக்டர் வாபஸ் பெற்றுள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பார்க்க வீடியோ
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval