Thursday, September 28, 2017

கை மாற்று அறுவை சிகிச்சை!

Image may contain: 7 people, people smiling, people sittingஆசியாவில் முதல் முறையாக 19 வயது பெண்ணிற்கு கை மாற்று அறுவை சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த கேரள மருத்துவர்கள்!
கூடுதல் விபரம் மற்றும் காணொளியை கமண்டில் உள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்
மூளைச் சாவு அடைந்த 20 வயது இளைஞரின் கை ஸ்ரேயா என்ற இந்த பெண்ணிற்கு பொறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval