Friday, September 1, 2017

அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்

அமெரிக்கா  கலிபோர்னியாவில்  வாழும் அதிரையர்கள் இன்று1/09/2017 வெள்ளிக்  கிழமை  தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை   சிறப்போடு கொண்டாடினர்.

 அந்த வரிசையில் அதிரையர்கள்    இங்குள்ள எம்சிஏ மஸ்ஜிதில்   தொழுகையை முடித்து  ஒன்று  கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை  பரிமாறும் காட்சிகள்


                                                  



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval