இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Sunday, December 31, 2017
Saturday, December 30, 2017
கிழக்கு கடற்கரை சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை இளம்
காஞ்சிபுரம்: கிழக்கு கடற்கரை சாலை பீச்சில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கால்வாசி உடல் மேலே தெரியும் வண்ணம் மண்ணில் புதைத்து விட்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலிசார் வந்துள்ளனர். பெண்ணின் சடலத்தில் காயங்கள் மற்றும் அருகே துணிகள், பை அதில் மாத்திரைகள் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்
”உனக்கு நான் கசக்குதா
புதுக்கோட்டை அறந்தாங்கி: சரண்யா உதயகுமார் இருவக்கும் திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் வேலைக்கு போகாமல் மனைவி சம்பாதிக்கும் பணத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. உயகுமாருக்கு குடி பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
என்று தீருமோ உங்கள் 'கார்பரேட்மோகம்
அனைவருக்கும் வணக்கம். நான் ஒருவிவசாயி. நான் பாவக்காய் பயிருட்டுள்ளேன். நான் விளைவித்த பாவக்காயைசந்தைக்குச்எடுத்துச்சென்றேன், 1கிலோ பாவக்காய்சந்தைவிலை 50ரூபாய், ஆனால்அந்தவிலைக்குமக்கள்வாங்கமருத்துவிட்டனர், ஆனால் ஒருவியபாரிவந்து மொத்தமாக வேண்டும் 40ரூபாய்க்குத்தாருங்கள்என்றார், நானும்சரிமொத்தமாக கேட்கிராரேஎன்றுசரிசொல்லிவிட்டேன். அவரும்மொத்தமாகவாங்கிகொண்டுசென்றுவிட்டார். வாங்கிச்சென்றவர் சாதாரண வியாபாரி இல்லை, அவர்குளிரூட்டப்பட்ட அறையில்(vegetable fresh) என்ற பெயரில் கடைவைத்துள்ளார்
Friday, December 29, 2017
Thursday, December 28, 2017
Wednesday, December 27, 2017
Tuesday, December 26, 2017
கணவன் மனைவி விபத்து, மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!
உயிருக்கு போராடிய கணவன் மனைவியை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!
விழுப்புரம் சங்கராபுரம் அருகே பைக்கில் வந்த கணவன் மனைவி விபத்திற்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சிற்கு காத்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட எஸ்பி ஜெயகுமார் அவர்கள் தனது காரில் கணவன் மனையி இருவரையும் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட பெண்கள் ப்ளார் ப்ளார் என விட்டு நிறுத்திய ஆட்டோ ட்ரைவர்
விசாகப்பட்டிணம்: நடுரோட்டில் குடுமிபுடி சண்டையிட்டு கொண்ட பெண்களை சமாதனப்படுத்தியும் கேட்காததால் ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்களை ப்ளார் ப்ளார் என அறைந்து சண்டையை நிறுத்தியுள்ளார். நில பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பு பெண்கள் நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்துள்ளனர்.
வீடியோ
Monday, December 25, 2017
Sunday, December 24, 2017
Friday, December 22, 2017
ஒரு துளி நீருக்கான போராட்டம் - மனதை உருக்கும் புகைப்படம்!
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது. மிகச் சாதாரணமாக, பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுவிடுகிறது வெயில். வறட்சியும் பஞ்சமும் மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளன. இந்நிலையில், சில துளி நீருக்காக ஒரு குழந்தை செய்யும் போராட்டத்தை பிரதிபலிக்கும் போட்டோ ஆன்லைனில் வைரலாகப் பரவிவருகிறது.
Thursday, December 21, 2017
அருமையான சமுதாய சொந்தங்களே
இன்று காலை வரை அடையாளம் தெறியாத நிலையில் தான் உள்ளார் அதிகம் பகிருங்கள் ......
இந்த முதியவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இறந்து விட்டார் .
காவல் துறையினர் #SDPI_கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் தந்தனர் இறந்த முதியவர் வைத்து இருந்த பைகளின் எந்த ஆவணம் இல்லை
காவல் துறையினர் #SDPI_கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் தந்தனர் இறந்த முதியவர் வைத்து இருந்த பைகளின் எந்த ஆவணம் இல்லை
இன்று காலை (19/12/2017 ) 9.30 வரை யார் என்று தெறியாத நிலையில் தான் உள்ளது
Wednesday, December 20, 2017
ஹாட் அட்டாக் அறிகுறி ஏற்பட்டால்
உடனடியாக இரண்டு கள் உப்பு எடுத்து நாக்கின் அடியில் அல்லது உதட்டின் உள்ளே வைத்து சிறிதளவு தண்ணீர் குடித்தால் குணமடையும்.
மறைக்கப்பட்ட உண்மைகள். இந்த தகவலை மற்றவருக்கும் பகிருங்கள். உயிர் பிழைக்க உதவும்.... Pls share yarukathu use agum kandipa
Tuesday, December 19, 2017
திண்டுக்கல் சாலையில் வினோதம், ட்ரைவர் இல்லாமல் பின் பக்கமாக வட்டமிட்ட கனரக லாரி
திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ட்ரைவர் இல்லாமல் லாரி பின் பக்கமாக வட்டமிட்டு தாறுமாறாக ஓடியுள்ளது. ரிவர்ஸ் கியரில் இருந்த நிலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகின்றது. விசாரனையில் ட்ரைவர் மது அருந்தியிருந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. நீண்ட முயற்சிக்கு பின் இருவர் லாரியை தடுத்து நிறுத்துவது காணொளியில் பதிவாகியுள்ளத
வீடியோ
Sunday, December 17, 2017
Saturday, December 16, 2017
Friday, December 15, 2017
பத்திரிக்கைககாரர்களிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி அளித்த பேட்டி*
"இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தியாவின் நிதிநிலை வெகுவாக சரிந்து விட்டது. யார் என்ன சொன்னாலும் சரி. நிலைமை சீரடைய குறைந்தபட்சம் 24 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னும் உத்திரவாதம் எதுவும் இல்லை*
*பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. யம் இந்தியாவை வேரறுத்து விட்டது. யாருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை., வெறும் புள்ளிவிவரமும் தருகிறார்கள்.
Thursday, December 14, 2017
வீட்டைதிறந்துபார்த்தபோது
வீட்டைபூட்டிவிட்டுவெளியூர்போய்விட்டார்வீட்டுகாரர்.ஆனால் பக்கத்துவீட்டுகாரருக்கு குழந்தைஅழும்சத்தம் கேட்டுக்கொண்டேஇருந்தது உடனே போலீஸ்ஸ்டேசனுக்கு தகவல்தெரிவித்துவீட்டைதிறந்துபார்த்தபோது ஆடிபோய்விட்டார்கள்.இதைபாருங்கள்.
வீடியோ
Wednesday, December 13, 2017
ராயல் என்ஃபீல்டு எக்ஸாஸ்டு பைப்புகள் மீது ரோல்டு ரோலரை ஏற்றி நசுக்கிய போக்குவரத்து காவல்துறை..!!
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வைத்திருப்பது ஒரு பெருமை தான். கம்பீரத்தின் அடையாளமாக இந்திய சாலைகளில் வலம் வரும் இந்த பைக், உற்சாகமான ரைடிங் தருவதில் கில்லி. உலகளவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை ஆகும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் இதற்கான வரவேற்பு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் உயர்ந்துக்கொண்டே தான் வருகிறது.
Tuesday, December 12, 2017
அராஜகத்தின் உச்சம்...!!! சர்வாதியாகிறதா அலோபதி...!!!???!!!
திருப்பூர் மாவட்டம், முத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் நந்தினி மற்றும் சதீஷ்குமார். இவர்களுக்கு எந்த மருத்துவத்தின் உதவியுமின்றி வீட்டில் நேற்று அதிகாலை 3.37 மணிக்கு உறவினர்கள் சூழ அவர்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும், ஆசிகளும் சூழ அழகிய ஆண் குழந்தை மருட்டி முறையில் (தொப்புள் கொடி வெட்டப்படாமல்) சுகமாய் பிரசவமாகியிருந்தது. இந்நிலையில் குழந்தையின் தந்தை ஆரம்ப சுகாதார செவிலியரிடம் வீட்டில் குழந்தை சுகமாக பிரசவமாகியிருந்த தகவலை பகிரந்திருக்கிறார். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த சமயத்தில் திருப்பூர் மாவட்ட ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர்,
Monday, December 11, 2017
Saturday, December 9, 2017
குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
Friday, December 8, 2017
இவரை நினைவிருக்கிறதா
இவரை நினைவிருக்கிறதா இவரு அக்கோண்டல இப்ப எத்தன லட்சம் இருக்கு தெரியுமா ? அவர் நினைத்து பார்க்க முடியாத அளவு மாறியுள்ள மஜ்ஹியின் வாழ்கை!
வீடியோ
தன் உயிரை பணயம் வைத்த காவலாளி..
திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிம்மில் கொள்ளையர்கள் கொல்லையடிக்க விடாமல் தடுத்த காவலாளியை சராமரிய கத்தியால் குத்தி படுகாய படுத்திய கொலையர்கள் அங்கிருந்து தப்பினர்..
தன் இன்னுயிரையும் பொருட்படுத்தமால்
தீரத்துடன் போராடி தன் கடமையை செவ்வேன செய்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..
தீரத்துடன் போராடி தன் கடமையை செவ்வேன செய்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..
மதுரையில்_மனித_நேயமிக்க_மகத்தான சேவை
இன்று 1.12.2017 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரில் சுமார் 50 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் தனது பாதி கை அழுகி, ஈக்கள் மற்றும் புழுக்கள் மொய்த்த நிலையில் ரோடு ஓரத்தில் மழையில் நனைந்து மிகுந்த வலி வேதனையுடன் கேட்பார் அற்று கிடந்த அந்த பெண்மணியை ஹைடெக் அராய் பி லிமிட் [HI-TECH ARAI P LIMITED] மக்கள் தொடர்பு மேலாளரும் சமூக சேவகரும் ஆகிய திரு வ.சண்முக சுந்தரம் அவர்கள்
Thursday, December 7, 2017
Wednesday, December 6, 2017
சித்தியின் கொடூர முகத்தை தந்தைக்கு காட்ட அதை தனது செல்போனில் படம் பிடித்த சிறுவன்
சண்டிகர் : 2 வது மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து மன்மோகன் சிங் என்பவர் 2 வதாக கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கவுருக்கும் குழந்தை உள்ளது.
Tuesday, December 5, 2017
குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
உலக அளவில் பிரபலமடைந்து வரும் நவீன பேனா
உலக அளவில் பிரபலமடைந்து வரும் நவீன பேனா. இனி நீங்கள் எதையும் கையால் தட்டச்சு செய்ய வேண்டாம்! ஒரு இழு இழுத்தால் போதும்! ஆச்சர்யமூட்டும் நவீன கண்டுபிடிப்பு - வீடியோ
செய்து காட்டுகின்றார்கள் பாருங்கள், ஒரு புத்தகத்தில் அல்லது பேப்பரில் உள்ளதை நமது போன் அல்லது கணிணியில் தட்டச்சு செய்ய மெஜிக் காட்டுவது போன்று ஒரு இளு இளுத்தால் போதும் உங்கள் போனில் அல்லது கணிணியில அது நொடி பொழுதில் தட்டச்சாகி தயாராகிவிடும்!
Monday, December 4, 2017
-படித்ததில் பிடித்தது குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமை
ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன
Subscribe to:
Posts (Atom)