இந்திரா காந்தி
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, March 31, 2014
Sunday, March 30, 2014
Saturday, March 29, 2014
Friday, March 28, 2014
ஆடாதொடை
ஆடாதொடை தமிழக்ம் முழுவதும் காணப்படும் ஒரு குறுஞ்செடியினம். நீண்ட ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளை நிறப்பூக்களையும் உடைய செடி. சளி, இருமல், வயிற்றுபூச்சிகளை போக்குவதில் அருமருந்து இது.
Thursday, March 27, 2014
மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்
நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய எரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியை பராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே காணலாம்.
காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள்.
Wednesday, March 26, 2014
நொச்சி
மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம்.
நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட.
நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட.
குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு !!
குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர்.
Tuesday, March 25, 2014
ஆரோக்கியமான தூக்கத்துக்கு ஏழு எளிய வழிகள்
தூக்கம் இல்லாவிட்டால் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்காது. அன்றாடம் சீராக வேலைகளைச் செய்ய முடியாது.
பாம்பன் ரயிலுக்கு வயது 100! சுவாரசியமான சில வரலாற்று தகவல்கள் புகை படங்களுடன் !!
கி.பி.1480-ல் ஏற்பட்ட கடும் புயலால் பாம்பன் ராமேஸ்வரம் பகுதிகள் இந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனி தீவு ஆனது.
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு!
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்.
Monday, March 24, 2014
புகை பிடிப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள் !!
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய்.
Saturday, March 22, 2014
பாம்பன் பாலம்
பல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது.
சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ் !!
சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது.
வேப்பம் பட்டை யில் இவ்வளவு மருத்துவ குணங்களா ?
• முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி சம அளவில் கலந்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து காலை, மாலை என 48 நாள் சாப்பிட்டு வரத் அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
Friday, March 21, 2014
சர்க்கரை நோயும் இயற்கை மருந்தும்
1. மாத்திரைகள் சாப்பிட்டு குணமாகாத நோய்களுக்கு ஒரே மருந்து இயற்கை மருந்து தான்.
உழைப்பின் பொன்மொழிகள்
உழைப்பு மகிழ்ச்சிக்குத் தந்தையாகும் - பிரான்ஸ்.
உழைத்தலே பிரார்த்தனை செய்தல் - இலத்தீன்.
தாமஸ் ஆல்வா எடிசன்...
ஒருமுறை சிலர் தாமஸ் ஆல்வா எடிசனிடம், "உங்கள் வாழ்க்கையை எப்படி இவ்வளவு வெற்றிகரமானதாக ஆக்கிக்கொள்ள முடிந்தது?" என்று கேட்டார்கள்.
Wednesday, March 19, 2014
அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்
" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது.
தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா
பாக்டீரியாக்களால் தங்கம் உருவாக்க முடியுமா???? இது நமக்கு வேண்டுமென்றால் புதுமையான கேள்வியாக இருக்கலாம்,
Tuesday, March 18, 2014
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம்
8,000 இந்தியர்களுக்கும் மேல் செவ்வாய்க்கு பயணம் செல்ல பதிவு
செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழி பயணம் செல்ல பதிவு செய்வதற்கான கடைசி நாள் மிக அருகில் உள்ளது,
பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா
சென்னை வரலாறு
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
Monday, March 17, 2014
பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க
புதுடெல்லி, மார்ச்.17-
ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படுகிற இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது.
ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படுகிற இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது.
இந்தியாவின் ஏழை முதலமைச்சர்
இவர் எல்லாம் நம்ம கண்ணுக்கு தெரியாம போனது வருத்தம் தான் . மீடியாக்கள் தப்பி தவறி கூட இவர் பெயரை உச்சரிக்க மாட்டார்கள்
Sunday, March 16, 2014
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் ...
* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று&nsp;
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
பேஸ்புக்கில் சில டிப்ஸ்...
இன்றைக்கு பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக இருக்க பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவார்கள்.
தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
ஒரு தசையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும், உடலில் தண்ணீரின் அளவு குறைவதாலும், மன அழுத்தம் மற்றும் களைப்பு ஆகியவற்றின் காரணமாகவே தசைப் பிடிப்பு ஏற்படுகிறது. பின்னங்கால்களில் தசைப் பிடிப்பு ஏற்பட்டால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும்.
இன்டர்நெட் இயங்குவது இப்படித்தான்...!
தற்போது எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி
வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
Saturday, March 15, 2014
கீரையில் உள்ள சத்துக்கள்
வெந்தயக் கீரை :
கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)
கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)
பொது அறிவு
இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு
******************************
1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
Friday, March 14, 2014
கற்பூறவல்லி
ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
Thursday, March 13, 2014
மன்மோகன்சிங்கை சந்தித்த மு.க.அழகிரி! காங்கிரசிற்கு ஆதரவா?
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மு.க.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முகஅழகிரி கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுகவில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
எனக்காக தொகுதியை விட்டு கொடுத்தவர் பழனிமாணிக்கம் என டி.ஆர்.பாலு புகழாரம்
தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனிமாணிக்கத்தை, தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். பின்னர் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எனக்காக தொகுதியை விட்டு கொடுத்தவர் பழனிமாணிக்கம் என டி.ஆர்.பாலு கூறினார்.
மண முறிவு ஏன் ?
திருமண முறிவுக்குக் காரணம் மனம் சம்பந்தப்பட்டதா ?, மணம் சம்பந்தப்பட்டதா ?, இல்லை பணம் சம்பந்தப்பட்டதா?
இஞ்சிப்பால்
இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
Wednesday, March 12, 2014
சாப்பிட 12 விதிமுறைகள்
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.
உலகின் மிகப்பெரும் சைபர் அட்டாக்…125 கோடி பேரின் அக்கவுன்ட் காலி -
இன்றைக்கு நம்முடைய பல முக்கிய தகவல்கள், பேங்க் விவரங்கள், மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் நமது இ மெயிலில் தான் வைத்திருப்போம்.அப்படி வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு பகீர் செய்தி அது
அமெரிக்காவின் நியூயார்கில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
நியூயார்க், மார்ச் 12-
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹர்லிம் பகுதியில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர (Gas) கேஸ் வெடித்தது
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹர்லிம் பகுதியில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர (Gas) கேஸ் வெடித்தது
தினம் ஒரு தகவல்
ஒன்று முதல் பத்து வரை
ஒரு செல் உயிரினம் அமீபா
இரண்டு தலைநகர் கொண்டது காஷ்மீர்
மூன்று வயதுள்ள விலங்கு ஒட்டகம்
நான்கு வேதங்கள் ரிக், யஜூர், சாமம், அதர்வணம்
ஐந்து வைட்டமின்கள் அடங்கிய பழம் வாழைப்பழம்
ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்
ஏழு குன்றுகளின் நகரம் ரோம்
எட்டு நூல்களின் தொகுப்புஎட்டுத்தொகை
ஒன்பது உணர்வுகளே நவரசம்
பத்து கட்டளை பைபிள்.
Thank You : http://eluthu.com
ஒரு செல் உயிரினம் அமீபா
இரண்டு தலைநகர் கொண்டது காஷ்மீர்
மூன்று வயதுள்ள விலங்கு ஒட்டகம்
நான்கு வேதங்கள் ரிக், யஜூர், சாமம், அதர்வணம்
ஐந்து வைட்டமின்கள் அடங்கிய பழம் வாழைப்பழம்
ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்
ஏழு குன்றுகளின் நகரம் ரோம்
எட்டு நூல்களின் தொகுப்புஎட்டுத்தொகை
ஒன்பது உணர்வுகளே நவரசம்
பத்து கட்டளை பைபிள்.
Thank You : http://eluthu.com
தகவல்;N.K.M.புரோஜ்கான் அதிரை
மனிதன் இறந்த பிறகு உடலில் நடக்கும் 5 வித்தியாசமான மாற்றங்கள்!!!
மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில் அழிவதை நாம் நேரில் காண முடியாமல் போகின்றது.
Tuesday, March 11, 2014
வாழைப்பழங்களில் கொடிய சிலந்திகள்: இங்கிலாந்து குடும்பம் அதிர்ச்சி
லண்டன், மார்ச்.11-
இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷயர் நகரில் வசித்துவரும் ஜேமி(31) மற்றும் கிறிஸ்டல் ராபர்ட்ஸ்(30) தம்பதியர் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாழைப்பழங்கள் வாங்கியுள்ளனர்.
இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷயர் நகரில் வசித்துவரும் ஜேமி(31) மற்றும் கிறிஸ்டல் ராபர்ட்ஸ்(30) தம்பதியர் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாழைப்பழங்கள் வாங்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தல்: 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவி்ததார் ஜெ.
லோக்சபா தேர்தல்: 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவி்ததார் ஜெ. -தொகுதி பங்கீட்டுக்கு பின் மாறும்!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று தொல்லையில்லா வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.
துளசி
துளசி நமக்கு தெரிந்த மூலிகைகள் நாம் அறிந்தும் அதன் மகத்துவதை அறியாமல் இருக்கிறோம் இவற்றை பயன்படுத்தினாலே பல நோய்கள்லிருந்து விடுபெறலாம். அவற்றை இந்த பகுதியில் தொகுத்துள்ளேன்.
உலகின் மிகவும் காஸ்ட்லியான 10 தெருக்கள்!!
உலகின் மிகவும் காஸ்ட்லியான 10 தெருக்கள்!! விண்ணை முட்டும் விலை...
Monday, March 10, 2014
வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புகள் !
மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும்.
ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்
ஓஸ்லோ, மார்ச் 11-
பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் பல்வேறு வாயுக்களால் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில், மனித செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக கிழக்கு அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் பல்வேறு வாயுக்களால் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில், மனித செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக கிழக்கு அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி- ஜவாஹிருல்லா அறிவிப்பு
மயிலாடுதுறை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி- ஜவாஹிருல்லா அறிவிப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதி துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
குணமாக
. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி
சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
கீழாநெல்லி
தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழாநெல்லியாகத்தான் இருக்கும். மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள். ஆனால் அணுபான முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது. கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம்,
உலக நாடுகள் விடுதலை அடைந்த தினம்
ஜனவரி 1
கியூபா விடுதலை நாள் (1899)
ஹெயிட்டி விடுதலை நாள் (1804)
சூடான் விடுதலை நாள் (1956)
கமரூன் விடுதலை நாள் (1960)
செக் குடியரசு விடுதலை நாள் (1993)
சிலோவாக்கியா விடுதலை நாள் (1993)
தாய்வான் விடுதலை நாள் (1912)
Sunday, March 9, 2014
ரத்த குழாய் அடைப்பு நீங்க
நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.
வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்
* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
இன்றைய தகவல்
அமெரிக்கா - பெயர் காரணம்
********************************************
அமெரிக்கன் வெஸ்புக்கி என்பவர்தான் ஒரு நிலப்பரப்பை கண்டறிகிறார். அவர் மூலம் அந்த நிலப்பரப்புக்கு சென்ற கொலம்பஸ் அந்த நிலப்பரப்பை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார். அமெரிக்கன் வெஸ்புக்கி நினைவாக அந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயர் சூட்டுகிறார்.
நன்றி ; தீபன
********************************************
அமெரிக்கன் வெஸ்புக்கி என்பவர்தான் ஒரு நிலப்பரப்பை கண்டறிகிறார். அவர் மூலம் அந்த நிலப்பரப்புக்கு சென்ற கொலம்பஸ் அந்த நிலப்பரப்பை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார். அமெரிக்கன் வெஸ்புக்கி நினைவாக அந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயர் சூட்டுகிறார்.
நன்றி ; தீபன
தகவல் ;N.K.M.புரோஜ்கான்
அதிரை
நீரிழிவுக்கு கறிவேப்பிலை!
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
Saturday, March 8, 2014
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியால் அச்சுறுத்தல்... குண்டு துளைக்காத கார் வாங்கிய ஆமிர்கான்!
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து, விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 காரை நடிகர் ஆமிர்கான் வாங்கியுள்ளார்.
239 பயணிகளுடன் வியட்நாம் கடலில் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்!
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை பெய்ஜிங் நோக்கி புறப்பட்டு காணாமல் போன விமானம் கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்தனர்.
பற்களை பாதுகாப்பது எப்படி
எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்?
பற்சிதைவைத் தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.
பற்சிதைவைத் தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.
தேங்காய் எண்ணையே இல்லை
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே.
Friday, March 7, 2014
உடலுக்கு வேண்டிய சத்துக்கள் பற்றி அறிய!!!
மனிதன் ஒரு நாளைக்கு எந்த பிரச்சனையுமின்றி, ஆரோக்கியமாக வாழ குறிப்பிட்ட சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது. அதனை இந்த கால்குலேட்டர் மூலம் எளிதாக கணக்கிட்டு, தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளை
சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து!
எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து!
10 துண்டாக உடைந்து சிதறிய ‘பூமியளவு’ எரிகல்... தொலைநோக்கியில் நேரடியாக பார்த்த விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: வாஷிங்டன் விண்வெளியில் ஒரு எரிகல் உடைந்து சிதறிய அரிய காட்சியைப் பார்த்துள்ளனர் விண்வெளி ஆய்வாளர்கள்.
குழந்தைகளுக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்காதீங்க... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
லண்டன்: ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
”வாக்காளர் அடையாள அட்டை பற்றிய சந்தேகமா? இதோ வழிமுறைகள்”
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதிகளை வெளியிட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 81.5 கோடி மக்கள் இணைந்து இந்தியாவிற்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்
மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Thursday, March 6, 2014
எண்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி (Human killer Pesticide Endosulfan)
கேரளாவின் என்மகஜே பஞ்சாயத்தில் உள்ள படர் கிராமத்தில் வசிப்பவர், நாராயண பட். அவரது தந்தை புற்றுநோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். தாய் சிறுநீரகப் புற்றுநோயால் இறந்தார். 35 வயதான அவரது தங்கையும், 22 வயதான மருமகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னொரு மருமகன் விஷ்ணுவுக்கு வலிப்பு நோயின் பாதிப்போடு மனநிலை பாதிப்பும் இருந்தது. விஷ்ணுவின் இரத்தத்தை
பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம். (Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endosulfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.
பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம். (Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endosulfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.
நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!
மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் பணியினை தவறாமல் செய்ய வேண்டுமெனில் நாம் அவற்றை பேணி காப்பது அவசியம்.அந்த வகையில் நுரையீரலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
ஓசி OC என்றால் என்ன
ஓசி OC என்றால் என்ன
நம்மில் யாரேனும்
'எல்லாவற்றையும் இலவசமாக'
அனுபவித்தால்,
அவரை,
'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர்
என்று நாம் சொல்வதுண்டு...
நம்மில் யாரேனும்
'எல்லாவற்றையும் இலவசமாக'
அனுபவித்தால்,
அவரை,
'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர்
என்று நாம் சொல்வதுண்டு...
தமிழ்ப் பழமொழிகள் PART 5
• கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
• கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
• கெடுவான் கேடு நினைப்பான்.
• கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு... இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை
லண்டன்: மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் மருத்துவ சாதனைப் புரிந்துள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் 10–ந்தேதி அறிவிப்பு
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் வருகிற 10–ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்
காய்கறி வாங்குவது எப்படி ?
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்....
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டி
நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெட்ரூம் முதல் பாத்ரூம்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனர்.
Wednesday, March 5, 2014
சுக்கு மருத்துவ குணங்கள்:-
சுக்கு மருத்துவ குணங்கள்:-
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
7 நாள் 7 கிலோ
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்... ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு.
இன்றைய தகவல்
பந்திக்கு முந்து படைக்கு பிந்து
நம்மில் நிறையப் பேருக்கு இது ஒரு பழமொழி. இதற்கு நாம் அறிந்த அர்த்தம் பந்திக்கு முந்திக் கொண்டு முதலிலேயே சாப்பிட செல்ல வேண்டும். இல்லையெனில் அடுத்த பந்தியில் சாப்பாட்டில் குறைவு ஏற்படலாம். படைக்கு பிந்து. போர் நடக்கும் இடத்தில் இருந்து ஒளிந்துக் கொள்.
நம்மில் நிறையப் பேருக்கு இது ஒரு பழமொழி. இதற்கு நாம் அறிந்த அர்த்தம் பந்திக்கு முந்திக் கொண்டு முதலிலேயே சாப்பிட செல்ல வேண்டும். இல்லையெனில் அடுத்த பந்தியில் சாப்பாட்டில் குறைவு ஏற்படலாம். படைக்கு பிந்து. போர் நடக்கும் இடத்தில் இருந்து ஒளிந்துக் கொள்.
விழிப்புணர்வே - திறவுகோல்
ஒரு மனநல மருத்துவரிடம் கேட்டார்கள். "நீங்கள் நூறு சதவிகித புத்தி சுவாதீனம் உள்ளவர்களைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?" அதற்கு அவர் சொன்னார். "நிச்சயம் நாங்கள் அவர்களை குணப்படுத்துவோம்" என்று.
இந்திய நாணயங்களை பற்றிய அரிய உண்மைகள்!!!
சென்னை: 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுககளும் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ பாங்க் ஆஃப் இந்தியா உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தியவின் ரூபாய் தாள்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்களை பிஸினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் பட்டியலிடுகிறது.
அருகம்புல்லின் பயன்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்
டெல்லி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை 9 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஜப்பான் அணு உலை வெடிப்பு உலகிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை..||||
Burning Platform of Japan, an alarm for World Nations
நானே மரணமாகிறேன். உலகங்களை அழிப்பவனாகிறேன்'. உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியபோது அதை உருவாக்கிய அமெரிக்கக் குழுவின் தலைவர் ராபர்ட் ஜே.ஓபன்ஹேமர் பயன்படுத்திய வாசகம் இது. பகவத் கீதையின் வாசகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட இந்த வாசகம் அணு தொழில்நுட்பம் அத்தனைக்கும் பொருந்தும் என்பதைத் துயரமான வழியில் உணர்த்தியிருக்கிறது ஜப்பானின் புகுசிமா அணு உலை
நானே மரணமாகிறேன். உலகங்களை அழிப்பவனாகிறேன்'. உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியபோது அதை உருவாக்கிய அமெரிக்கக் குழுவின் தலைவர் ராபர்ட் ஜே.ஓபன்ஹேமர் பயன்படுத்திய வாசகம் இது. பகவத் கீதையின் வாசகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட இந்த வாசகம் அணு தொழில்நுட்பம் அத்தனைக்கும் பொருந்தும் என்பதைத் துயரமான வழியில் உணர்த்தியிருக்கிறது ஜப்பானின் புகுசிமா அணு உலை
Tuesday, March 4, 2014
விலை கொடுத்து வாங்கலாமா விஷத்தை?
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் ஆட்சியே திணறிக் கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஒருபக்கம் என்றால், அதைவிட முக்கியமான விஷயம், நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் சத்துள்ளதாக, நமக்கு ஆரோக்கியத்தைத் தருவதாக இருக்கிறதா என்பதுதான்.
அதிசய பாறை
ஆஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் ஆலிஸ் பிரிங்ஸ் என்று ஓர் ஊர் உள்ளது.
அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக்கருதப்படுகிறது.
பாலில் கலப்படம்..! உஷார்...!
நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால், தற்போது, வட மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம், உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது எனக் கூறினார் இத்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர்.
சோனியா காந்தி தெரிய வேண்டிய தகவல்
ஒருவருடைய பின்னணி என்ன என்று முழுமையாகத் தெரியாமலேயே ஒருவர்இந்தியாபோன்ற ஒரு பெரிய நாட்டில் தலைவராக வளையவர முடியுமா? முடியும் என்றுநிரூபித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி.
Monday, March 3, 2014
சூரியனுக்கு செயற்கைக்கோள் ... 2020ம் ஆண்டில் அனுப்ப இஸ்ரோ புதிய திட்டம்
சென்னை: 2020 -ம் ஆண்டில் சூரியனுக்கு ஆதித்யா என்ற செயற்கை கோளை அனுப்ப இஸ்ரோ திட்டம் தீட்டியுள்ளது.
வரும் 2020-ம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! ! ! !
சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது.அவர் வைத்திருக்கும் மொபைல்க்குதேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில்சொன்னால ் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறுஎண் மாற்றி விட்டார்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…
உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டி…
என்பது
ஐந்து பெண் மக்களைப்
பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..
ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை
சேகோ (Sago), மலேய மொழியின் சேகு என்கிற சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றதாகும். மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர்.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதிExpiry date தெரியுமா
காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.
கல்லீரல் பற்றிய தகவல்
ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்!
நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?
பொது அறிவு கேள்வி பதில்கள்
சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:
1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5
Sunday, March 2, 2014
முதுமை: சுமையா? சுகமா?
சென்னை அரசு பொது மருத்துவ மனையில் முதியோர் மருத்துவப் பிரிவைத் தொடங்கி 25 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று மூப்பியல் மருத்துவம் ஓர் ஆல மரமாக வளர்ந்து அதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் பெற்று வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் நாணயத்தின் அடுத்த பக்கத்தை (முதியவர்களின் மறுபக்கம்) திருப்பிப் பார்த்தால் நமக்குக் கிடைப்பது ஏமாற்றமும் மன வருத்தமுமே.
தமிழ்ப் பழமொழிகள் PART 4
கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
• கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
• கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
• கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
• கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
• கடல் திடலாகும், திடல் கடலாகும்.
• கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
• கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
• கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
• கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
• கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
• கடல் திடலாகும், திடல் கடலாகும்.
• கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
Saturday, March 1, 2014
பெங்களூரில் எலக்ட்ரிக் பஸ் சோதனை
நாட்டிலேயே முதல்முறையாக எலக்ட்ரிக் பஸ் சேவை பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் இயக்கப்படும் இந்த பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி துவங்கி வைத்தார்.
ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? ()
உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புறஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தென்மண்டல தலைமையகத்தில் பணியாற்றிய ஏ.
குழந்தைவேலு மற்றும் நா. மாரிகிருஷ்ணன் இருவரும் ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை வடிவமைத்துள்ளனர். தமிழக மக்களும் ஓசோன் படலத்தின் பணி மற்றும் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உணரும் விதமாக எளிய நடைமுறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை.
குழந்தைவேலு மற்றும் நா. மாரிகிருஷ்ணன் இருவரும் ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை வடிவமைத்துள்ளனர். தமிழக மக்களும் ஓசோன் படலத்தின் பணி மற்றும் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உணரும் விதமாக எளிய நடைமுறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை.
கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்? (
பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறது. ஆனால் கடல் நீரை ஒரு கை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டால் வயிற்றைக் குமட்டுகிற அளவுக்கு உப்புக் கரிக்கும். ஆனால் உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் உப்புத்தன்மை ஒரே அளவில் உள்ளதாகச் சொல்ல முடியாது.
மரண அறிவிப்பு
மர்ஹூம் வா.செ. அப்துல் ரவூப் அவர்களின் சகோதரரும்,M. சேக் முஹம்மது அவர்களின் தகப்பனாருமாகிய வா.செ. முஹம்மது பாருக் (school store) அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக
Subscribe to:
Posts (Atom)