Thursday, September 29, 2016

108 கிலோ எடையிலிருந்து குறைந்தது எப்படி? ஆனந்த் அம்பானி சொல்லும் ரகசியம்..

கொளு கொளுவென குண்டுபூசணிக்காய் போன்று இருந்த, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, எவ்வாறு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ஆண்மகனாக மாறினார் என்ற சந்தேகம் அனைத்து ஆண் மகன்களின் மனதிலும் தோன்றியிருக்கும்

அதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்...பெற்றோர்களே உஷார்!

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒருநாளைக்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது

Tuesday, September 27, 2016

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....


நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?

உஷார்...

உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது

அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்!


குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்’ எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

முதல் முறையாக சௌதி அரசாங்க அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பு


எண்ணெய் விலை குறைப்பால் தூண்டப்பட்டு சௌதி அரசு இதுவரை எடுத்த சிக்கன நடவடிக்கைகளிலேயே மிகத்தீவிரமானது என்று குறிப்பிடும்படியாக, பெரிய அளவில் அரசாங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பை சௌதி அரசு அறிவித்துள்ளது.
சௌதியின் பொருளாதாரம்,

பிளாஸ்டிக் கப்களால் பிரமிடு உருவாக்கி கின்னஸில் இடம் பிடித்த கல்லூரி மாணவன்!


உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் எகிப்து நாட்டில் அமைந்திருக்கின்றன. சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பிரமிடுகளை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். நம்மூரிலும் ஒரு மாணவன் பிரமிட் உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார். ஆச்சர்யமாக உள்ளதா? இவர் உருவாக்கியது பிளாஸ்டிக் கப்ஸ் பிரமிட். டெல்லியைச் சேர்ந்த குஷ்கர தயாள் (Kushagra Tayal),

Sunday, September 25, 2016

தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் - முழு விவரம்!


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது.

அன்னிய நாடு எதுவும் வலிய சண்டைக்கு வந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்’’ சீனா உறுதி


லாகூர், 

அன்னிய நாடு எதுவும் வலிய சண்டைக்கு வந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சீனா உறுதி அளித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான்

Friday, September 23, 2016

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்


Image result for adhar card imagesரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது.

புத்தகப் பையில் ஆயுதக் குவியல்..! மிரள வைத்த சென்னை மாணவர்கள்

சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால டிரெண்ட்டாக இருக்கிறது.

Thursday, September 22, 2016

திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்

"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோம்.

உலகின் நீளமானஉலகின் நீளமான சுரங்க ரயில் பாதை சுவிஸில் திறப்பு !சுவிஸில் திறப்பு !

உலகின் நீளமான சுரங்க ரயில் பாதை சுவிஸில் திறப்பு !உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை இன்று சுவிட்சர்லாந்தில் திற்க்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் கோட்ஹார்ட் பகுதியில் இருந்து ,

Wednesday, September 21, 2016

'சாமி ஐயர் மரணித்து விட்டார்...!''- அறிவித்தது பள்ளிவாசல்

அன்புக்கும் நட்புக்கும் தோழமைக்கும் மதம் எந்த விதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அடையாளமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ராமு ஐயர்.

ரூ.4 கோடியுடன் காரை கடத்தி கொள்ளை; போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது


சென்னையில் இருந்து ஹவாலா பணம் ரூ.4 கோடியுடன் சென்ற காரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னையில் இருந்து...

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அன்வர்சதாத்,>

Tuesday, September 20, 2016

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பெண் விஏஓ குடும்பத்துடன் தற்கொலை - 4 சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை



காஞ்சிபுரம் அருகே காட் டுப்பட்டூர் கிராமத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் குடும் பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள து

சுவாதியை விட மோசமான முறையில் உயிரிழந்த டெல்லி பெண்.. 30 முறை கத்தியால் குத்தப்பட்ட கொடூரம்

டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அத்தனைப் பேர் கூடி வேடிக்கை பார்க்க ஒரு இளம் பெண்ணை அவரது முன்னாள் காதலன் 30 முறைக்கும் மேலாக கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொலை செய்த செயல் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.

புலி அடித்து அகோரமாக மாறி போன ஆண், நெஞ்சை படபடக்க வைக்கும் சம்பவம்!


செத்து பிழைத்து வந்தேன்....' இந்த வார்த்தை எளிதாக ஒருவரது வாழ்வில் வந்துவிடாது. சென்டிமீட்டர் தூரத்தில் விபத்தில் இருந்து தப்பியவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஏன், நீங்களே கூட இந்த சம்பவத்தை கடந்து வந்திருக்கலாம்.
ஆனால், சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளிடம் சிக்கி, தப்பி பிழைத்து வருவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. நினைக்கும் போதே நெஞ்சு படபடக்க ஆரம்பித்துவிடும்.

Monday, September 19, 2016

உயிரைப் பறித்த வி.ஐ.பி.க்களின் கொண்டாட்டம்!

 டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய வி.ஐ.பி.யின் மகன் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகட்டு ஓடி விபத்துக்குள்ளானது. சென்னையில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera


ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார்.

பற்களை மிளிர செய்யும் வல்லாரைக்கீரை


ஞாபகசக்தியை கொடுப்பதில் வல்லாரைக்கீரைக்கு அசாத்தியமான பங்கு உண்டு. இவற்றை சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியை சேர்க்கக் கூடாது. புளி வல்லாரையின் சக்தியை குறைத்து விடும். உப்பையும் குறைவாகத்தான் சேர்க்க வேண்டும். வல்லாரையை நெய்விட்டு வதக்கி சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள் சேர்த்து துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவை குணமாகும்.

Sunday, September 18, 2016

ராம்குமார் கைது முதல், மரணம் வரை...!

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் ஒரு மாலைபொழுதில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்கிறது... இந்த 80 நாளில் ராம்குமார் வழக்கில் என்ன நடந்தது?

Saturday, September 17, 2016

ரயிலிலிருந்து தள்ளி பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை ரத்து!


SC cancells hanging to Govnidasamyடெல்லி: கேரளாவில் இளம் பெண் செளம்யாவை ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு அவர் படுகாயமடைந்த நிலையிலும் கூட கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்ட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!


உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப் பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு,

Friday, September 16, 2016

மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பற்களில் மஞ்சள் கறையா ..இப்படி பண்ணுங்க….காலி..!

பற்களில் மஞ்சள் கறையா ..இப்படி பண்ணுங்க….காலி..!பற்களில்படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை! பலரும் எதிர்கொள்ளும் சங்கோஜமான நிலை இது. சரியாக பல் துலக்கினாலும் கூட சிலருக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகாது.

Thursday, September 15, 2016

பயனுள்ள வரிகள்

 

வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த





மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.

உடல் எடையை குறைக்க

கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது.

தாய்க்கு பணிவிடை செய்ய திருமணம் செய்துகொள்ளாத பிள்ளைகள்: மனதை உருக்கும் செய்தி!

ஆயிரம் உறவுகள் வந்தாலும் ,தாயின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.
அத்தகைய தாயை பேணிப்பாதுக்கா க்க வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமையாகும்.

Tuesday, September 13, 2016

WhatsApp பயனர்களுக்கு ஒரு இன்ப செய்தி!

 WhatsApp தனது பயனாளர்களுக்காக புதிய வசதிகளை அறிமுகம் செய்கிறது. அதில் முக்கியமானது 'Speak' என்ற ஆப்ஷன். மெசேஜ்களை அதுவே படித்து காட்டுமாம்.

பயனுள்ள வரிகள்

 

Monday, September 12, 2016

அதிரையில்TNTJ நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகை


அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்   பெருநாள்  தொழுகை E C R ரோடு பிலால் நகரில்  உள்ள கிராணி மைதானத்தில் இன்று 13/9/2016 காலை 7.15

பணத்தை திருடும் புதிய மெஷின் (விழிப்புணர்வு பதிவு) :

ERC SB-1000 - Mixed Bill Counter - Basic Model - CURRENCY BILL COUNTING MACHINEசைனாவில் தயாரிக்கப்பட்டு இப்போது இந்தியாவிற்கு இறக்குமதி ஆகியிருக்கும் இந்த பணம் என்னும் மெஷின் பெரிய மால் கடைகள், நகைக்கடைகள், மற்றும் சில ஹோட்டல்களில் உள்ளது..

கண்டதும் சுட உத்தரவு!


பெங்களூருவில் கலவரத்தை கட்டுப்படுத்த 8 இடங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்


அமெரிக்கா  கலிபோர்னியாவில்  வாழும் அதிரையர்கள் இன்று12/09/2016 திங்கள் கிழமை  தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை   சிறப்போடு கொண்டாடினர்.

டொரோண்டோ கனடாவில் ஹஜ் பெருநாள் தொழுகை



 டொரோண்டோ கனடாவில் இன்று12/09/2016 திங்கள் கிழமை  தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை  சிறப்போடு கொண்டாடினர்.

அமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்!


அமெரிக்கா நியூ யார்க்கில்  வாழும் அதிரையர்கள் இன்று12/09/2016 திங்கள் கிழமை  தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை  Astoria parkல் சிறப்போடு கொண்டாடினர்.

Sunday, September 11, 2016

ஈத் முபாரக்

       எமது வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தியாகாதிருநாள் (ஹஜ்பெருநாள்) வாழ்த்துக்கள்







பாத வெடிப்புக்கு டிப்ஸ்!


உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்
வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை
கொடுக்கலாம்.இவற்றில் முடமாகவோ,குருடாகவோ
பிணியாகவோ முதலிய தீங்கில்லாத பிராணியாக
இருக்க வேண்டும்.

Saturday, September 10, 2016

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பறை!


பொது இடங்களில் ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை என தனித்தனியே இருக்கும். ஆனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று பிரத்யேகமான தனி கழிப்பறை கிடையாது.

599 ரூபாய்க்கு விமான பயணம்!


ஏர் ஏசியா நிறுவனம் சிறப்பு டிக்கெட் கட்டண சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, கவுஹாத்தியில் இருந்து இம்பாலுக்கு ரூ.599, பெங்களூரூவில் இருந்து கொச்சிக்கு ரூ.899,

Friday, September 9, 2016

அடர்ந்த காடு வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து சென்று பாடம் நடத்தும் ஆசிரியை

ஹூப்பள்ளி: கர்நாடகாவில், தினமும் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக,10 கி.மீ., நடந்து சென்று, மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சியால், ஏராளமான கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்

காவிரி நீர் கிடைக்காவிட்டாலும் கடல் நிர் இருக்கிறதே



புதுதில்லி, செப் 7- காவிரி நீர் கிடைக்காவிட்டாலும் கடல் நிர் இருக்கிறதே என்ற சுப்ரமணிய சாமியின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு தர மறுத்து வந்தது.

தவறாது படியுங்கள். கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

 அருமையான 👁தகவல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள். 👁👁👁👁👁👁👁👁 கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

Thursday, September 8, 2016

தேங்காய் உடலுக்கு ஆரோக்கியமானதா?


தேங்காய் உடலுக்கு ஆரோக்கியமானதா?தேங்காய் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும், எனவே இதய மற்றும் உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு சாரரும். நல்ல கொழுப்பைத்தான் அதிகரிக்கச் செய்யும் ஆகவே சாப்பிடலாம் என்று ஒரு சாரரும் குழம்பிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ரூ.249 க்கு 300 GB B.S.N.L. புதிய திட்டம் நாளை முதல்செயல்பாட்டுக்கு வருகிறது!


Image result for bsnl imagesபி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

Tuesday, September 6, 2016

வீணாக இனி ரேஷன் கடைக்கு அலைய வேண்டாம் !..

இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கத் தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி......ருக்கும்.
காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.