திருப்பூரில் வசிக்கும் நண்பர்களுக்காக.,
30ரூபாய் யில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்!!
அதுவும் எலும்பு சம்பந்தமா பார்க்கும்
எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.
நம்ப முடியுதா!
*தியாகு மருத்துவமனை*
குமார் நகர்
60 அடி ரோட்டில் உள்ளது.
எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.
நம்ப முடியுதா!
*தியாகு மருத்துவமனை*
குமார் நகர்
60 அடி ரோட்டில் உள்ளது.
இப்ப இருக்கிற சூழ்நிலையில
டாக்டர் பாக்கனும்னா
குறையாம 150, 200 ருபாய் இல்லாம பார்க்க முடியாது. ஆனால் தியாகு மருத்துவமனையில்
டாக்டர் கட்டணமும் மிக குறைந்த விலையில் உள்ளது. மருந்துகளும் Xray, physiotherapy, மற்ற மருத்துவ சேவைகளும் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது,.

இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
_குறிப்பு:_
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இச்செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.
இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கும் நோயாளிகள் பயன் அடையலாம்.
இந்த சேவையை
டாக்டர். *_கீர்த்தி தியாகராஜன்_* அவர்கள் செய்து வருகிறார்.
இங்கு அனைத்து விதமான மருத்துவமும் பார்க்கப்படுகிறது.
*Ph: 0421 24882111*

வாழ்த்துகள் சார்.
தமிழ் மண்ணே வணக்கம்.
[படித்தேன் பகிர்ந்தேன் ]
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval