தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2-ம் தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியுள்ளது.
நலவாழ்வு மையம், அரசு மருத்துவமனை, பள்ளி, மருந்தகம், பேரூந்துநிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்க 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval