கடந்த 27/07/2015 திங்கட்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த முன்னால் ஜனாதிபதி
A.P.J.அப்துல் கலாம் ஜனாஸா 30/07/2015 வியாழன் இன்று அவரது சொந்த ஊரான
ராமேஸ்வரத்தில் அவர்களின் இல்லத்தில்
வைக்கப்பட்டது. இந்தியா முழுவதிலிருந்தும்
லட்சக்கணக்கான பொதுமக்கள்,அரசியல் தலைவர்கள் வந்து கலந்துகொண்டு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்பு காலை 9.30 மணியளவில் ராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.
இதையடுத்து ஜனாஸா பேக்கரும்பு என்ற இடத்திற்கு ராணுவ வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது.அதன்பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval