1996... ஒரு நாள் ராத்திரி 9 மணி.. அப்துல் கலாம் அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு.. பதறி அடிச்சிட்டு ஓடி இருக்காரு திரு. கலாம்..
நரசிம்ம ராவ்: பொக்ரான்-2 எல்லாம் ரெடி ஆயிடுச்சா??
ராவ்: நான் உத்தரவு கொடுத்த பிறகு செயல்படுத்த எவ்வளவு நேரம் வேண்டும்.
கலாம்: சில மணி நேரங்கள்...
ராவ்: சரி...
எப்பொழுது வேண்டும் என்றாலும்.. என்னிடம் இருந்து உத்தரவு வரும்.. தயார் நிலையில் இருங்கள்..
எப்பொழுது வேண்டும் என்றாலும்.. என்னிடம் இருந்து உத்தரவு வரும்.. தயார் நிலையில் இருங்கள்..
கலாம்: உத்தரவு ஐயா...
தேர்தல் நேரம்.. பொக்ரானை விட முக்கியமான விஷயங்கள் இருந்ததால் தாமதம்...
(தேர்தலில் ஆட்சி மாறியது.. பிரதமர் தேர்வாக வாஜ்பாய்..)
ராவ் அவர்கள் கலாம் அவர்களை அழைத்து வாஜ்பாயிடம் பொக்ரான் பற்றிய அனைத்து விஷயங்களையும் தகவல் பறிமாற்றம் செய்யச் சொல்கிறார்.. சிறப்பாக செய்யப்பட்டது.. ராவ் அவர்கள் வாஜ்பாயிடம் எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது.. செயல்படுத்த வேண்டியது மட்டுமே மிச்சம் இருக்கிறது.. நீங்கள் அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று அன்பு கட்டளை இடுகிறார்.. வாஜ்பாய்க்கு ஒரே ஜாலி தான்..
ஆனால் 13 நாட்களில் ஆட்சியை வாஜ்பாய் இழந்து விடுவதால்... மறுபடியும் 1998ல் பதவி ஏற்ற பிறகு பொக்ரான் 2 test நிறைவேற்றப் படுகிறது..
So.. பொக்ரான்2ம், முழுவதும் காங்கிரஸால் நிறைவேற்றப் பட்ட ஒன்று.. ரிப்பன் கட் பன்னது மட்டும்தான்... BJP..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval