உங்கள் சந்தேகம் என்னவென்பதை குறிப்பிட்டு கூறுங்கள் என வேண்டுகிறார்
எதோ கேட்க விரும்புகிறேன் ஆனால் என்ன கேட்க வேண்டும் என்று புரியவில்லை என்று சொல்கிறார் அந்த சகோதிரி
உடனே டாக்கடர் ஜாஹிர் நாயக்
சகோதிரி அவாகர்ளே ஒரு கடவுள் நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா?
ஆம் இருக்கிறது
ஜீஸஸ் கடவுள் இல்லை என்று நம்புகிறீர்களா?
ஆம் அவர் கடவுள் இல்லை கடவுளின் துதர் என்று நம்புகிறேன்
முஹம்மது நபி அவர்கள் கடவுளின் துதர் என்று நம்புகிறீர்களா
ஆம் நம்புகிறேன்
முஹம்மது நபி அவர்கள் கடவுளின் துதர் என்று நம்புகிறீர்களா
ஆம் நம்புகிறேன்
இது தான் இஸ்லாத்தின் அடிப்படை இதுவே இஸ்லாம்
இதனை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா?
இதனை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா?
ஏன் இல்லை இருக்கிறது
யாராவது உங்களை இஸ்லாத்தை ஏர்க்க சொல்லி நிர்பந்தித்தார்களா?
யாராவது உங்களை இஸ்லாத்தை ஏர்க்க சொல்லி நிர்பந்தித்தார்களா?
இல்லை நானாக விரும்பியே ஏற்று கொள்கிறேன்
அப்படியானால் இஸ்லாத்தின் நுழைவு பாதையாக உள்ள ஏகத்துவ முழக்கத்தை நான் சொல்லி தருகிறேன் அதை நீங்கள் திருப்பி சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு அவருக்கு ஷஹாதத்தை சொல்லி கொடுக்கிறார் அவரும் இன்முகத்தோடு ஏற்று கொள்கிறார்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval