அஸ்ஸலால்மு அலைக்கும்
கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.கா காதர் பக்கீர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கா நெய்னா முஹம்மது, மர்ஹூம் மு.கா. அப்துல் ஜப்பார், மு.கா இப்ராஹீம்ஷா, மர்ஹூம் மு.கா கமால் பாட்சா, மர்ஹூம் மு.கா. முஹம்மது புஹாரி ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மு. முகம்மது இப்ராஹீம், மு. பகுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் சேக் அப்துல் காதர், ஜஹபர் அலி, இப்ராஹீம், ஹசன், பாவா பகுருதீன், கமால் பாட்சா, லியாகத் அலி ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி முகைதீன் பிச்சை (ஓடாவி) அவர்கள் இன்று காலை 10.45 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
.அன்னாரது ஹக்கில் துஆ செய்வோம்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval