Tuesday, July 21, 2015

அதிரை லயன்ஸ் கிளப் சார்பாக பள்ளியளவில் முதலிடம் வந்த மாணவ மாணவியர் பாராட்டி கௌரவிப்பு.!

21/07/2015 இன்று அதிரை சாரா கல்யாண மண்டபத்தில் 2015 / 16 க்கான அதிரை லயன்ஸ் கிளப் புதிய   நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி விமரிசையாக  நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியின்போது கடந்த கல்வியாண்டில்  பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அரசு
பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும்,பதக்கமும், பரிசுப் பொருள்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்பட  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval