Thursday, March 31, 2016

நகராட்சியில் கட்டிட அனுமதி சான்று

 நகராட்சியில் கட்டிட அனுமதி சான்று வாங்குவதற்க்காக போயிருந்தேன்..
சின்னதா 600 சதுர அடியில் வீடு..
ஆய்வாளர் ஏற இறங்க பார்த்தார்..
ஒரு செல் நம்பரை கொடுத்து,இவர் கட்டிட பொறியாளர், இவரைப் பார்த்துட்டு வாங்க என்றார்.

கண் பார்வை

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.
பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

36 ஆண்டுகால பணியில் இருந்து ஓய்வு பெற்றார் ரமணன்

Ramanan fbகடந்த 36 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மை‌யப்‌ பணியில் இருந்த சென்‌னை‌ வானிலை ஆய்வு மைய‌ இயக்குனர் ரமணன் இன்று‌ பணிஓய்வு பெற்றார்.
வானிலை சார்ந்த பல வார்த்தைகள் பலருக்கும் தெரிவதற்கு காரணமாக இருந்த அவர்,

‘‘ஈடுபாடும் பொறுமையும் இருந்தா பிசினஸ்ல நிச்சயம் ஜெயிக்கலாம்!’’

வெறும் எட்டாவது வரை மட்டுமே படித்த ஒருவர் இன்றைக்கு பெரிய தொழிலதிபராக இருக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் மில்க்கி மிஸ்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார். ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தோடு.

Wednesday, March 30, 2016

சினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுகிறது : நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு....!!

தமிழ் சினிமா வரலாற்றில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து வந்த சினிமாத்துறையில் நீர்ப்பறவை நீர்ப்பறவை படத்தின் மூலமாக நடிகர் சமுத்திரக்கனி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, நாம் அனைவரும் ஒன்று என்ற கருத்தை சொல்லியிருப்பார்.
அந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை நீங்கள் அறிவீர்கள்.

விவசாயியை தற்கொலை செய்யச் சொன்ன மத்திய அமைச்சர்

விவசாயியை தற்கொலை செய்யச் சொன்ன மத்திய அமைச்சர்ராஜஸ்தானின் டோன்க் பகுதியில் வைத்து நடைபெற்ற Indian Agriculture Research Council அமைப்பின் விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியானிடம் ஒரு விவசாயி வந்து தனது கோரிக்கையை முன் வைத்தார்.

முதலீடு குறைந்த நூல்கோல் சாகுபடி ஆண்டு முழுவதும் வருமானம்

noolkol_2763378fமலைப்பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த நூல்கோல் சில ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கம்பம், அணைக்கரைப்பட்டி, கே.கே.பட்டி, என்.டி.பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

Tuesday, March 29, 2016

தமாகா-வுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு


சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்!


Fruits crane  Research shows that the prevention of urinary tract infection. Also, bacteria entering the bladder and kidneys from the bladder into the tubeக்ரேன் பழங்கள்           

சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும்,

Monday, March 28, 2016

பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்


பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை! இன்றிரவு 12.30 மணி முதல் பூமியை நோக்கி ஆபத்து!

Image result for rays imagesஇன்றிரவு 12.30மணி முதல் காலை 3.30 மணி வரை ஆபத்தான, அதிக அளவில் கதிர் வீச்சு அகண்ட கதிர்கள் பூமியைக் நெருங்கி கடந்து செல்லுகின்றது.
ஆகையால் தயவுசெய்து உங்கள் தொலைபேசி ( செல் போன்)களை ஆஃப் பன்னி அவற்றை உங்கள் அருகாமையில் வைக்காதீர்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் தூரத்தில் வைக்கவும்.

Sunday, March 27, 2016

பிரபலமாகி வரும் கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் திருட்டு.. சிக்கிக்கொள்ளாதீர்..!


பிரபலமாகி வரும் கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் திருட்டு.. சிக்கிக்கொள்ளாதீர்..!சென்னை: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு,

234 தொகுதிகளிலும் இரட்டை இலையை களமிறக்க ஜெ. திட்டம்: பீதியில் ஜி.கே.வாசன்


234 தொகுதிகளிலும் இரட்டை இலையை களமிறக்க ஜெ. திட்டம்: பீதியில் ஜி.கே.வாசன்சென்னை: சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்காக அதிமுக உடன் தமாகா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில்,

திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை

Portrait of a Beautiful Elegant Female Model in Traditional Ethnic Indian Asian Bridal  Costume with Makeup and Heavy Jewellery - stock photo
மனைவியை காதலியுங்கள்….!

சஹோதர ! சஹோதிரிகளே !

💝 திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை

Saturday, March 26, 2016

தென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7- ஆம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன.

முத்தான பலன்கள் தரும் முருங்கைக் கீரை!

 தமிழர் உணவில் தொன்றுதொட்டு இடம்பெறும் முக்கியமான கீரைகளுள் முருங்கைக் கீரையும் ஒன்று. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. முக்கியமாக, முருங்கைக் கீரையும் முருங்கைக்காயும் தனித்துவம் வாய்ந்தவை.

சவூதியில் அதிரையர் மரணம்!

அதிரை மேலத்தெருவைச் சார்ந்த கா. நெ குடும்பத்தை சேர்ந்த  மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.நெ கமால் பாட்சா அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜாகிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் மச்சானுமாகிய

Friday, March 25, 2016

படித்ததில் பிடித்தது

 

படித்ததில் பிடித்தது

தேமுதிகவுடன் பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எதிராக திமுக வக்கீல் நோட்டீஸ் !


Dmk chief karunanidhi issues legal notice to vaikoசென்னை: தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக திமுக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி இருந்தார்.

ஜம்மு காஷ்மீர் முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா- ஆளுநருடன் இன்று சந்திப்பு!

PDP to meet governor today on govt formationஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்க உள்ள மெகபூபா முப்தி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

Wednesday, March 23, 2016

அதை எதிர்பார்த்தும் நீ செய்யவில்லை... மனிதநேயம் வளர்போம்

தான் சம்பாரித்த பணத்தில் ‪#‎28கோடியில்‬ ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் ‪#‎ஷாகித்_அஃப்ரிடி‬..
முதியோர் அனாதை சிறுவர்கள் விதவைகள் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனிதனி அறைகள் அமைத்து மருத்துவம் உணவு உடை கல்வி என அனைத்தும் இலவசமாக கொடுத்து மனிதநேய இளைஞராக உயர்ந்துள்ளார் அஃப்ரடி.

தாயின் போட்டோவை பிடித்தபடி 12 அடி ஆழ பனியில் இறந்து கிடந்த நெல்லை வீரர் விஜயகுமார்


Army rescuers find mom’s photo next to martyr’s mortal remainsஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் செக்டாரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான நெல்லை வீரர் சிப்பாய் விஜயகுமார் தனது தாயின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

கே.எம்.காதர் மொய்தீன் | கோப்புப் படம். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

Tuesday, March 22, 2016

இரத்த சோகை நீங்க பாட்டி வைத்தியம் !!!


1. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.
2. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரையும் மனிதர்களை பாடாய்படுத்தும் வலிகளில் ஒன்று தான் கழுத்து வலி. பெரும்பாலும் தலையணையை சரியான நிலையில் வைத்து படுக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
 நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!


திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.
*
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
*
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

Monday, March 21, 2016

பதநீரின் மருத்துவ குணங்கள்:

ht43891
நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.

மருத்துவ மகத்துவ மருதாணி!




Maruthani Designsமருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில்.

ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய புதுமண தம்பதி நவிமும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்

201603220211115754_GiftCashDroughtAffectedFarmersProvidedNewly_SECVPF
திருமண விழாவில் கிடைத்த ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை புதுமணத்தம்பதியினர் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நவிமும்பையில் நடந்துள்ளது.
விவசாயிகளுக்கு உதவ முடிவு

Sunday, March 20, 2016

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது



Image result for indian passport images
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய

Image result for indian bond imagesஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
பத்திரப் பதிவின் அவசியம் என்ன?

தெரிந்து கொள்ளுங்கள்

Saturday, March 19, 2016

டிராக்டருக்கான வாடகை பணத்தை கொடுக்காததால் பயங்கரம் உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை மற்றொரு விவசாயியை போலீஸ் தேடுகிறது

201603200105280059_Tractor-for-rentLacking-money-Terror--Scroll-thumb_SECVPF (1)
குண்டலுபேட்டை அருகே டிராக்டருக்கான வாடகை பணத்தை கொடுக்காததால் விவசாயி உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.,

ஒரு டன் ஆயிரம் ரூபாய் எத்தனை கோடி ? கிறுகிறுக்க வைக்கும் கன்டெய்னர் கணக்கு!

container01
தேர்தல் காலத்து தமிழக அரசியலை,  மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக இருந்து மட்டும் பார்க்காமல், ‘இப்படிப் பண்றீங்களேப்பா’ என்று கொஞ்சமும் மனம் பதைக்காமல், அதையும் தாண்டி வெளியில் வந்து பாருங்கள்… எத்தனை புதுப்புது ஆராய்ச்சிகள், எத்தனை புதுப்புது தகவல்கள் இவர்கள் (ஆமாம், யார் இவர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்தானே?!) மூலமாக நமக்குக் கிடைக்கின்றன என்பது தெரியும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

Friday, March 18, 2016

கலாமுக்கு ‘நோ’ சொன்ன தேர்தல் ஆணையம்: பொங்கும் பொன்ராஜ்!

ponraj1தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அதையொட்டி தலைவர்களின் படங்களை மறைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் படமும் தப்பவில்லை என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.

7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!



* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!
* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

Thursday, March 17, 2016

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி தந்தை டீ விற்பவர்!

உப்பின் வாரா உறுதிகள் உளவோ?
ld4111குழந்தைகளின் எதிர்காலத்துக்காக வாழ்நாள் முழுவதும் போராட்டங்களைச் சந்திக்கும் பெற்றோர்ஏராளம். தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பிறகு பெற்றோரின் தியாகங்களை நினைக்காத குழந்தைகளுக்கு இடையில், தன் தந்தையின் போராட்டத்தை சிறிதும் மறக்காத ஸ்ருதி இன்று ஒரு நீதிபதி!

லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும் ஷூ அறிமுகம்!(வீடியோ இணைப்பு )

nikeshow_vc1jpg
 திரைப்படத்தில்,  விக்ரம் காலை வேகமாக ஆட்டியவுடன் ஷூ லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும். ஆனால் நைக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காலணியை அணிந்த உடன் லேஸ்கள் தானாக இறுகிக்கொள்ளும்.
ஹைபர் அடாப்ட் 1.0 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள்,  இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக சந்தைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளனர்.

கார்த்திக்கின் ‘நாடாளும் மக்கள் கட்சி’ இரண்டாக உடைந்தது

Karthik600
யார், யாரோடு கூட்டணி வைக்கிறார்கள், யார் இருக்கிற கூட்டணியை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விகளும், ஒரு சில இடங்களில் அதற்கான எதிர்பார்ப்பும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிற வேளையில், ‘திறந்த அழைப்பு’ம் சில கட்சிகளில்  இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு அழைப்பில் அறிவாலயம் ஏரியாவில் இன்று காலை (17.3.2016)  நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.

Wednesday, March 16, 2016

68 சதவீத பால் தரமானதாக இல்லை; கலப்படமும் அதிகம் பாராளுமன்றத்தில் மந்திரி திடுக்கிடும் தகவல்


milkபாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹர்ஷவர்தன் பதில் அளித்து பேசுகையில் பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 17,350 ரவுடிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது: சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்

Daily_News_4542156457902சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும்  உள்ள 17,350 ரவுடிகள் வெளியேற்றப்பட உள்ளனர். அவர்களின் பட்டியல் தயாராகி விட்டது. ரவுடிகள் அனைவரையும் வெளியேற்றும் பணி தொடங்கி  உள்ளது. இதன்படி, சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட உள்ளனர்.

சவூதி அரேபியாவுக்கு பெண்கள் மட்டுமே இயக்கிய முதல் விமானம்: சரித்திரத்தில் ஒரு மைல்கல்

bruine_flightப்ரூனே நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பெண்கள் மட்டுமே இயக்கிய விமானம் முதல் முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 15, 2016

செல்போன்களில் 3 ‘ஆப்ஸ்’களை பயன்படுத்த ராணுவம் தடை

201603160358201631_Mobile-phones-3-apps-to-Military-bans-use_SECVPF
நவீன செல்போன்களில் ‘வீசாட்’, ‘லைம்’, ‘ஸ்மெஷ்’ ஆகிய ‘ஆப்ஸ்’கள் (பயன்பாடு) பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதில் ‘ஸ்மெஷ் ஆப்ஸ்’ வாயிலாக இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவம் உளவுபார்ப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்தியாவின் ராணுவ ரகசிய தகவல்கள், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள், உயர் ராணுவ அதிகாரிகள் பற்றி தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் உளவுபார்த்து வருகிறது.

உலகிலேயே சிறந்த ஆசிரியராக முஸ்லிம் பெண்மனி தேர்வு....!!

ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வியறிவையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் உயரிய பண்பு நிறைந்த பணியாகும்.
அப்பணிகளில் சிறப்பாக செயல்படும் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகிலேயே நம்பர் 1 சிறந்த ஆசிரியையாக பாலஸ்தீனை சேர்ந்த ஹனான் ஹ்ரூஃப் என்ற முஸ்லிம் பெண்மனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரமலானில்