கனடா டொராண்டோவில் வாழும் முஸ்லீம்கள் metro convention centerல் இன்று 17/07/2015 வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர் .பெருநாள் தொழுகையில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில்டொராண்டோ
மேயர் john tory கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்
அதன் புகைப்படங்கள் இதோ..
மேயர் john toryன் Ahmed fazee

தகவல் ;Ahmed fazee
Eid mubarak to all.
ReplyDelete