இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, August 31, 2017
Wednesday, August 30, 2017
Tuesday, August 29, 2017
Monday, August 28, 2017
-படித்ததில் சிரித்தது -
2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....
3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது.
கேன்சர் என்பது நோய் அல்ல... அது வைட்டமின் B17ன் குறைபாடு
-------------------------------------------------------
தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்" பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்.
Sunday, August 27, 2017
இனி இதற்கெல்லாம் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படாது... மக்கள் ஹேப்பி #RightToPrivacy
சென்னை: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் இனி இந்த திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்க முடியாது.
*"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"*.
தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.
எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.
Saturday, August 26, 2017
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
Friday, August 25, 2017
தேனும் லவங்கப் பட்டையும்* இயற்கை மருத்துவம்,
உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.
Thursday, August 24, 2017
மரண அறிவிப்பு
செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள்
அதிராம்பட்டினம், மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் நூ கா.மு முகமது மதினா அவர்களின் மருமகனும், அப்துல் முனாப், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், ஜாஹிர் உசேன், அப்துல் காதர், அலி அக்பர், சேக்தாவூது ஆகியோரின் தகப்பனாரும், எஸ். முகமது இக்பால் அவர்களின் மாமனாரும், எம். அப்துல் சமது அவர்களின் மாமாவுமாகிய அப்துல் மஜிது என்ற செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.அதிரைநியூஸ்)
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2017 ) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2017 ) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Tuesday, August 22, 2017
Monday, August 21, 2017
அன்பு நண்பர்களே, நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...
4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லகரம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில், அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.
Sunday, August 20, 2017
உள்ளங்களின் ஓசைகளை அறிந்த எல்லாம் வல்ல இறைவனின் உதவி நாம் எங்கிருந்த போதிலும் நம்மை வந்தே தீரும்!
கானா நாட்டின் ஒரு கிராமவாசியான இவர் சில மாதங்கள் முன் ஒரு காட்டு வழியே நடந்து வருகையில், ஒரு ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை பறந்து வந்து அவர் பாதையில் விழுகக் கண்டார்.
அது துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு ஊடகவியலாளருக்கு சொந்தமானது. அதை தேடி அவ்விடம் வந்த அந்த ஊடகவியலாளர் கைகளில் அந்த ஆளில்லா சிறிய ரக விமானத்தை ஒப்படைத்து விட்டு.
மருத்துவமனையில் மாணவி உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை
சென்னை வெட்டுவாங்கேனி பகுதியில், காலில் வெந்நீர் ஊற்றியதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Saturday, August 19, 2017
Friday, August 18, 2017
Thursday, August 17, 2017
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......!!
ஏன் சொல்கிறார்களென தெரியுமா....?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.
முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.
முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.
Monday, August 14, 2017
Sunday, August 13, 2017
Saturday, August 12, 2017
Friday, August 11, 2017
மழை நீர் சேமிப்பு
ஈரோட்டில் என் வீட்டில் இந்த சிறிய கருவியை பொருத்தியுள்ளேன் இதன் மூலம் நேற்று இரவு பெய்த நேற்று பெய்த 35 நிமிட நேர மழையில் சேமிக்கப்பட்ட மழை நீரின் அளவு 5 ,000 லிட்டர் சுத்தமான சுகாதர்ர மான குடி நீர் ( மழையில் சேமிக்கப்பட்ட ) பயன் படுத்தி வருகிறேன் மேலும் இந்த கருவியின் மூலம் மொட்டை மாடி, சிமெண்ட் சீட், ஓட்டு வீடு ஆகிய இடங்களில் இந்ருந்து சேமிக்கப்படும் மழை நீரில் குப்பை , குச்சி,
Thursday, August 10, 2017
Subscribe to:
Posts (Atom)