இவர் Dr.சிததிக் அகமது..சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக ரூபாய் 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கேரளா, பாலக்காடு மங்கரை கிராமத்தை சார்ந்த இவர், சவுதி அரேபியாவில் "இறாம் ஐடிஎல்" எனும் நிறுவனத்தின் உரிமையாளர்.. இவர் வெளிநாடு செல்வதற்கு முன் வேலை தேடி சில நாட்கள் சென்னையில் தங்கியுள்ளார்...வாழ்க்கை பயணத்தின் ஆரம்ப காலத்தில் வேலை வாய்ப்புக்கள் அளித்த சென்னை நகரத்தை மறக்க இயலாது என்றும், தற்சமயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து வருந்துவதாகவும் கூறியுள்ளார்.....தற்போது இவரது நிறுவனத்தில் சுமார் 13000 பேர்கள் வேலை செய்கிரார்கள். பல ஊழியர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவற்கள். ஆதலால் அவர்களின் குடும்பம் துயரத்தில் இருக்கும் இந்த வேளையில் அவரது நிறுவனத்தில் எந்தவித ஆடம்பர விழாவும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.......இவரது நன்றியுணர்வை பாராட்டுவோம்....இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தந்தருளவேண்டுமென்று வேண்டுவோம்...................................பாலகிருஷ்ணன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval