
ஹாஜா ஷரீப் அவர்களின் மாமனாருமான அஹமது கமால் அவர்கள் நேற்று இரவு சவூதி ஜித்தாவில் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாசா ஜித்தாவில் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மஹ் பிரத்திர்காக துவா செய்வோம்.
தகவல்;சேக் மதினா,
NEW YORK
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval