இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, September 30, 2017
Friday, September 29, 2017
டாக்டர்.மன்மோகன் சிங் :
1991 ஆம் ஆண்டு தென் டெல்லி தொகுதியில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் பத்திரிக்கையாளர் குஷ்வந் சிங் அவர்களிடம் கடன் வாங்கி அந்த தேர்தலை சந்தித்தார். என்றைக்கு நம் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த தேர்தலில் தோற்று போனார். அதற்கு பின் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அங்கு காலம் சென்ற முன்னால் முதல்வர் திரு.ஹித்தேஷ்வர் வீட்டை தேர்தல் ஆனையத்தின் விதிமுறை படி வாடகைக்கு எடுத்து அந்த வீட்டிற்கு இன்று வரையும் தவறாமல் வாடகை கொடுத்து வருகிறார். பொருளாதார நிபுணர், எளிமையானவர், அதிகம் பேசாதவர், ஆடம்பர ஆர்ப்பாட்ட அரசியலை விரும்பாதவர்.
Thursday, September 28, 2017
Tuesday, September 26, 2017
மசாஜ் செய்து கொண்டதால் டில்லி வாலிபர் குமாருக்கு நிகழ்ந்த பயங்கரம்!*
வழக்கமாக முடிதிருத்தும் சலூன்களில் Head Massage எனப்படும் தலை மசாஜ் செய்யும் போது கழுத்தை சொடக்கு எடுப்பார்கள்.
இவ்வாறு மசாஜ் எடுத்து கொண்ட குமார் என்ற தில்லியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பிரீனிக் நரம்பு (Phrenic nerve) துண்டான நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் செயற்கை சுவாசம் செலுத்தியே உயிர் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
Monday, September 25, 2017
Sunday, September 24, 2017
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ?
பார்க்க வீடியோ
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ? உலகில் மனிதன் வாழ தகுதியற்ற 10 இடங்களில் வேலூர் ராணி பேட், ,மரண வாழ்கை வாழும் கிராம மக்கள் , பதற வைக்கும் ஊர் மக்களின் அதிர்ச்சி தகவல்கள் - வீடியோ
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா ? உலகில் மனிதன் வாழ தகுதியற்ற 10 இடங்களில் வேலூர் ராணி பேட், ,மரண வாழ்கை வாழும் கிராம மக்கள் , பதற வைக்கும் ஊர் மக்களின் அதிர்ச்சி தகவல்கள் - வீடியோ
Saturday, September 23, 2017
Friday, September 22, 2017
புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர்
அரசு மருத்துவமனை கை விட்ட புற்று நோயாளியை தனியார் மருத்துமனையில் சேர்த்த ஆய்வாளர் , குவியும் பாராட்டுக்கள்!
வாயில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்கு பார்க்க முடியாது என செந்திலை வெளியேற்றியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளரும் நோய் மோசமானதை பார்த்து இடத்தை காலி செய்யக் கூறியுள்ளார்.
Thursday, September 21, 2017
Wednesday, September 20, 2017
என் இமைகள் என்னை நெகிழச் செய்த ஓர் அருமையான பதிவு.
ஒவ்வொரு இளைஞனுக்கும் அவனது #தந்தையே சிறந்த ஆசான் என்பதை இப்பதிவு உரக்கச் சொல்கிறது..
நீங்களும் படியுங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் இப்பதிவு பிடிக்கும்..!
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு!
மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை
பிடிக்கவில்லை
Tuesday, September 19, 2017
Monday, September 18, 2017
இனி ஹெட்செட் பயன்படுத்த, ஒருமுறைக்கு நூறு முறை யோசிப்பீர்கள்.!
நிரூபிக்கப்பட்ட சில ஆய்வுகள், ஹெட்செட் பயன்படுத்தி அதிக ஒலியுடன் தொடர்ச்சியான முறையில் பாடல்களை கேட்பது நிரந்தரமான காதுகேளாமை சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், இளம் குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான பாடல்களை, ஹெட்போன் பயன்பாடு கொண்டு கேட்பதை அனுதினமும் காண முடிகிறது.
Sunday, September 17, 2017
Saturday, September 16, 2017
எச்சரிக்கை
இவன் ஐடி (ID)
Rakesh Srinivasan
Rakesh Srinivasan
✌ சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன் 💃 இவள் தாய் விதவை மேலும் குடும்ப கஷ்டத்திற்ககாபிரத்தால் செய்யும் தொழிலில் ஈடுபட்டாள் :3
மேலும் நாட்கள் செல்ல செல்ல ராகேஷ் தாயர் எய்ட்ஸ் நோயால் இறந்தார்
மேலும் நாட்கள் செல்ல செல்ல ராகேஷ் தாயர் எய்ட்ஸ் நோயால் இறந்தார்
Friday, September 15, 2017
Thursday, September 14, 2017
நேர்மையை கைவிட மாட்டேன் மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி தேசாய் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரது ஒரே மகள் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தார். நன்றாக படித்திருந்தும் அந்த பரீட்சையில் அவர் தோற்றுவிட்டார். மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் தான் வெற்றி அடைவோம் என்று நம்பி அந்த பெண் தனது தந்தையாரிடம் அதற்கு அனுமதி கேட்டார்
Tuesday, September 12, 2017
தவறான பேருந்து பாதை
இந்த பேருந்து மன்னார்குடியில் இருந்து
★ முத்துப்பேட்டை க்கு பகல் 12-30 வந்து 12-45 க்கு புதிய பேருந்து நிலையத்தில், பயணிகளை ஏற்றிக் கொண்டு, திருப்பி செல்ல வேண்டும். ( ஆனால்)
★ பழைய பேருந்து நிலையதிலேயே திரும்பி, ஆசாத்நகர் , ஜாம்பானுடை, ஆலங்காடு செல்லும் பயணிகளை பழைய பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டு,
★ பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வர்களைமட்டு, எற்றிக்கொண்டு சென்று விட்டார்.
சிங்கப்பூர் ஜனாதிபதியாக முஸ்லிம் பெண்மணி
மாஷா அல்லாஹ் வளர்ச்சி அடைந்த சிங்கப்பூரின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் அந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் 47 வருடங்களுக்கு பின் ஒரு முஸ்லீம் தலைவராக ஹலிமா யாக்கூப் என்ற முஸ்லிம் பெண்மணி எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படவுள்ளார்.
இவர் கடந்த பல வருடங்களாக சிங்கப்பூரின் சபாநாயகராக செயற்பட்டவர் என்பதுடன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும் ஆகும்.
courtesy;fb
Monday, September 11, 2017
Sunday, September 10, 2017
Friday, September 8, 2017
Thursday, September 7, 2017
Tuesday, September 5, 2017
Subscribe to:
Posts (Atom)