இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, November 30, 2017
*அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு*
புகைப்படத்தில் கண்டுள்ள நபர் இன்று (30.11.2017) காலை 08.00 மணியளவில் தென்காசி – அம்பாசமுத்திரம் செல்லும் பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது ஆழ்வார்குறிச்சி-பொட்டல்புதூர் மெயின்ரோட்டில் இசக்கியம்மன் கோயில் அருகே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக பஸ்ஸில் வந்த மேற்படி புகைப்படத்தில் கண்ட நபரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை செய்துள்ளார். இந்த பணியில் ஈடுபட்டபோது, இவருக்கு மரக்கிளை கண்ணில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பயம் கலந்த ஒரு பதிவு.
#திருவாரூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வடநாட்டில் இருந்துவந்த #பிச்சைகாரர்கள். அதில் பயம் கலந்த ஒரு வியப்பு என்னவென்றால் இவர்களின் கையில் அரைகுறை மயக்கநிலையில் இவர்களுக்கு துளியும் கூட சம்பந்தம் இல்லாத ஒரு கைக்குழந்தை. இவர்களுக்கு இந்த குழந்தை எப்படி கிடைத்தது? உண்மையில் இது இவர்களின் குழந்தையா? அல்லது கஜனி பட பாணியில் கடத்தப்பட்ட குழந்தைகளா?
Wednesday, November 29, 2017
Tuesday, November 28, 2017
பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை அமெரிக்க வேலைக்கு குட்பை
கொஞ்சம் நல்லதையும் எல்லாருக்கும் பகிர்வோம் !!! பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்!
"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.
இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.
வீடியோவை பார்த்து இளம் பெண்ணை விவாகரத்து செய்த கணவர்
மனைவியை 5 வருடத்திற்கு முன்னர் கடத்தி மயக்க மருந்து கொடுத்து தான் நாசமாக்கிய வீடியோவை கணவருக்கு அனுப்பிய வாலிபன், வீடியோவை பார்த்து இளம் பெண்ணை விவாகரத்து செய்த கணவர்
வீடியோ
வீடியோ
Monday, November 27, 2017
பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு
சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தனது பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் ஒட்டுமொத்த பெற்றோர்களின் கவனத்திற்கு
ஒரு சகோதரரின் பதிவில் இருந்து-
நான் தற்போது சென்னை மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன் அதாவது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி என்று நினைக்கிறேன் அதற்கு எதிர்புரம் தான் மேடவாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது
கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி
எந்த செலவும் இன்றி இயற்கையான முறையில் கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி முறை, முயற்சித்து பார்த்தவர்கள் 4, 5 வாரங்களில் பலன் கிடைத்ததாக கூறுகின்றனர்
வீடியோ
Sunday, November 26, 2017
இதுதான் இஸ்லாம் !
தமிழகத்தை சேர்ந்த ஆதி முத்துவும், கேரளாவை சேர்ந்த அப்துல் வாஜிதும் குவைத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றினர்.
அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.
இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.
Saturday, November 25, 2017
புதிதாக திருமணமான பெண் முட்டைப் பொரியல் செய்வது எப்படி
புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம் தொலைப்பேசியில் முட்டைப் பொரியல் செய்வது எப்படி?" எனக் கேட்கிகிறாள்...
அம்மாவோ..."அது ரொம்ப சிம்பிள்... 3 முட்டையை எடுத்துக்கோ 2 தக்காளியுடன் சட்டியியில் சிறிது எண்ணை விட்டு கிளறி எடுக்கவேண்டும்" எனக்கூறுகிறார்!
மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவுக்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி
Friday, November 24, 2017
இஸ்லாமிய சட்டங்கள் யாவும் அனைத்து மக்களுக்கானவை!
கந்துவட்டி கொடுமையால் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் திரைத்துறையை சார்ந்த அசோக் குமார். இதற்கு பலரும் பலவித ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் நடிகர் பார்த்திபன் கந்துவட்டி கொடுமையைத் தீர்க்க என் யோசனை என்று ஒருவருக்கொருவர் உதவும் கூட்டுறவு திட்டம்” ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Thursday, November 23, 2017
Wednesday, November 22, 2017
-படித்ததில் பிடித்தது
மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"
👨கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"
👩🏻மனைவி ;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"
👨கணவர் ;"என்னா சொன்னாங்க"
👩🏻மனைவி ;"நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?
👨கணவர்; "ஏனாம்?
👩🏻மனைவி;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."
👨கணவர்;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்
இது தாங்க மருத்துவ வியாபாரம்.... உஷார்...
70 கீழ போன Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு நினைச் சோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க .... இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது....
ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை மாத்தி அமைச்சி இருக்காங்க
Tuesday, November 21, 2017
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே ஆத்தூர் ஆத்து பாலத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 18 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம்!
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
Monday, November 20, 2017
Sunday, November 19, 2017
Saturday, November 18, 2017
Friday, November 17, 2017
Thursday, November 16, 2017
ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம் செய்யும் உலகில் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர் எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.
Tuesday, November 14, 2017
Subscribe to:
Posts (Atom)