இளம் பெண் தன்னை ப்ரேக்கப் செய்து ஏமாற்றிய காதலனை பலி வாங்க சினிமாக்களில் மட்டுமே இதுவரை பார்த்த வந்த வித்தியாசமான வழிமுறையை கையாண்டுள்ளார்.
ஒரு மியுசிக் பேண்ட் செட்டை கூட்டிக் கொண்டு குடிபோதையில்(குடித்திருப்பது போன்று காணொளியை பார்க்கையில் தெரிகிறது எனினும் உருதிப்படுத்தப்படவில்லை) காதலன் வீட்டு முன்பு காதல் தத்துவ பாட்டுக்களை போட்டு டான்ஸ் ஆடுகின்றார் அந்த இளம் பெண்.
பாட்டிலேயே தனது சோகத்தை ஆதங்கத்தை அவர் வெளியிப்படுத்துகின்றார். நடுத் தெருவில் ஒரு இளம் பெண் ஆடுவதை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.
காதல் தோல்வியில் ஆண் குடித்து விட்டு காதலி வீட்டு முன்பு ரகளை செய்யும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இங்கு பெண் குடித்து விட்டு காதலன் வீட்டு முன்பு ஆணைப் போன்று செய்துள்ளது குறிப்பிடதக்கது.
சந்திப் என்பவர் இந்த காணொளியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேற்கண்ட கூற்று அவருடையது. எனினும் பெண் தரப்பிலிருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சமூக வலைதளத்தில் இந்த காணொளி பரவி வருகின்றது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval