அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
என் அன்பிற்க்கினிய நண்பர்களே..சகோதரர்களே..
நான் ஹாஜா தீன்(Haja Deen) நாகை மாவட்டம் ஏனங்குடியை(609701) சார்ந்தவர்,இன்ஷா அல்லாஹ் மரசெக்கு எண்ணெய் வகைகளை, ஏனங்குடி,திட்டச்சேரி,நன்னிலம்,திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்ய இருக்கிறேன்.இந்த வியாபரத்தை செய்யும் நோக்கம் இலாபமீட்டுவது மட்டுமல்ல மாறாக மக்களின் ஆரோக்கியமும் கூட,
நமது மாவட்டத்தில் அதிகமான மக்கள் இதய நோயளிகளாக உள்ளனர்,இவற்றிற்கான காரணங்களில் ஓன்று நைட்ரேஜன் ஏற்றப்பட்ட எண்ணெய்களே...இவற்றால் ஓமேகா 6 ஏற்படுகிறது,இது உடல் நலனிற்கு தீங்கானது.மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கலப்படம்(மினரல் ஆயில்) என்பது சர்வ சாதரணமாக நடக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நமது பாரம்பரியமிக்க எண்ணெய் தயாரிக்கும் முறையான மரச்செக்கை கொண்டு நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் இவற்றை எவ்வித கலப்படமில்லாமல் தயாரித்துள்ளனர்.
இது மதுரையில் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனையில் உள்ளது. ஈஸா மரசெக்கு எண்ணெய்யை பயன்படுத்தி உங்கள் ஆதரவை எங்களுக்கு தர வேண்டுகிறோம்.

டீலர்:
ஹாஜா தீன்(ஏனங்குடி)
9786744866
(டெலிவரி உண்டு
ஹாஜா தீன்(ஏனங்குடி)
9786744866
(டெலிவரி உண்டு
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval