Friday, February 16, 2018

Whatsapp-ல் படித்தது......

Image may contain: one or more people and people sittingஇரவு வீட்டில்பாணி பூரி வேண்டுமென கேட்க நானும் குடத்தில் வைத்து விற்கும் வட இந்திய வாலிபரிடம் வாங்கி சென்றேன்..ஐயமிட்டு உன் எனும் 
அவ்வை மொழியில் எதையும் சோதிக்காமல் உண்பதில்லை..
அப்போது அந்த கிழங்கு மசாலாவை கையில் எடுத்து சோதித்த பொழுது வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.
அதன் மணத்தை சோதித்த போது
அது பழையது போலவும்
அதில் இருந்து முட்டை மற்றும் புகையிலை வாசனையும் வந்தது.. கிழங்கு கெட்டுப்போய்
உள்ளதை மறைக்க
முட்டையையும் புகையிலை சாறையும் சேர்த்திருக்கின்றான்.
நாயும் கூட அதை சாப்பிடவில்லை.
இந்த மசாலா பாணி எனும் ரசத்தில் உள்ள புதினா மற்றும் புளியில் கெட்டுப்போன உணவின் மனமும் சுவையும் மாறிவிடுகின்றன.
முக்கால் வாசி பேர்
உணவில் சுவைக்கு தரும்
அவசியத்தை தரத்திற்கு தருவதில்லை. இந்த பானிபூரியை சாப்பிட்டால் வயிற்றில் வலி வருவது
மட்டுமில்லாமல் அல்சர்,
வயிற்றுப்போக்கு, சீரண கோளாறு,
சிறுநீரக பிரச்சினை,
வயிற்றுப் புற்றுநோய் எனவும்,
புகையிலை இன்ன பிற போதையை தூண்டும் வஸ்துக்களின் விளைவுகளையும் சந்திக்கவேண்டும்..
உணவு நுகர்வோர்
தர கட்டுப்பாட்டு நிறுவனமான
FSSAI இதை
கண்டுகொள்வதுமில்லை.
சாலை ஓர வியாபாரிகளுக்கு, முக்கியமாக
வட இந்திய பாணி பூரி விற்பனையாளர்களுக்கு
இருக்கும் சுதந்திரம்
வேறு யாருக்கும் இல்லை.
இவர்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என ஐயம் வருகிறது..
நம் தமிழகத்தை அழிக்க
மெல்ல கொல்லும் விஷமாக
(Slow poison)
பயன்படுத்தப்படுகிறதோ என நினைக்க தோன்றுகிறது,
அவர்களின் உடையில்
இருக்கும் அழுக்கு ,
அவர்கள் வாயில் உள்ள
புகையிலை ,
அவர்கள் தட்டை துடைக்கும் துணி , அவர்கள் வைத்திருக்கும் குடம்...
அவர்கள் வைத்திருக்கும் பாத்திரம், இவற்றில் உள்ள
சுகாதாரா ஓட்டைகளை
அடைத்தால்
மர்ம காய்ச்சல் மற்றும்
இதர நோய்களில் இருந்து
விடுதலை கிடைக்கும்..
கழிவறைகள் சுத்தம் மட்டும்
சுத்தமான இந்தியாவை உருவாக்காது..
நடமாடும்
கழிவறைகளாக உள்ள
அழுக்கு மண்டி
வட இந்தியர்களையும்,
அவர்களின்
பாணி பூரியையும் தவிர்த்து
சுத்தம் செய்ய வேண்டும்..
இந்த அழுக்கில்
அவன் சம்பாதிப்பு
நாளொண்டிற்கு 2000 முதல் 3000 வரை. எவனை ஏமாற்றுகிறான் அவன்.???
சுவையை வைத்து ஏமாற்றி
நோயை அளிக்கும்
அவன் உணவில்
இருந்து விலகுவோம்.
Whatsapp-ல் படித்தது......

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval