புதிய பாதைகள் உருவாகிறது ! அதிராம்பட்டினம் / பட்டுக்கோட்டை இந்த ஊர்களை இணைக்கும் ரயில் பாதைகள் அவை : 1. சென்னை - திருவாருர் காரைக்குடி ஓர் பாதை, 2. மன்னார்குடி - பட்டுக்கோட்டை , 3. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர், மேலும் சென்னை - மாமல்லபுரம் ( ECR- East Cost Rail Project) பாண்டிசேரி / காரைக்கால்/ நாகூர்/ அதிராம்பட்டினம்/ தூத்துக்குடி, திட்டமும் செயல் வடிவம் பெற்றுள்ளது. ( தி இந்து - தமிழ் ) இவை யாவும் கூடிய விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ECR திட்டம் ஏற்கனவே 52% ரயில் பாதைகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டங்கள் கூடிய விரைவில் நிறைவேறும். மேற் சொன்ன, சென்னை - காரைக்குடி ஓராண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்களாம். பட்டுக்கோட்டை பெரிய ரயில்வே சந்திப்பாக ( Railway Junction) அமையும் , வாய்ப்புகள் அதிகம்.
தகவல் ; அதிரை அப்துல் ரசாக்
சென்னை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval