அரசின் கட்டடங்கள் எப்போதுமே தலைவர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் கையால் திறக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை ஒரு மாணவியின் கரங்களால், திறந்து வைத்து அழகு பார்த்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, February 29, 2016
பூரான் கடித்தால் என்ன செய்வது?.. அலட்சியம் வேண்டாம்
விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் – நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.
Sunday, February 28, 2016
நோக்கியா, பிளாக்பெர்ரி கருவிகளில் ‘வாட்ஸ்ஆப்’ சேவை நிறுத்தம்; வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்பு
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்ஆப்’ வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. 2009-ம் ஆண்டு ‘வாட்ஸ்ஆப்’ அறிமுகமான போது பிளாக்பெர்ரி, நோக்கியா கருவிகளே 70 சதவீதம் இருந்தன. ஆனால், தற்போது கூகுளின் ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ், மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களே 99.5 சதவீதம் அளவுக்கு புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவையெல்லாம் அப்போது 25 சதவீதம் கூட இல்லை.
மாதம் ரூ.3 லட்சம்… பலே வருமானம் தரும் பால் காளான்…!
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
Saturday, February 27, 2016
கடைசி நேர வருமான வரி முதலீடுகள்! உஷார் டிப்ஸ்
நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை மார்ச் மாதம் தொடங்கிய பின்புதான் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். வருமான வரிச் சலுகை பெறுவதற்காக கடைசி நேரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.,
உறையவைக்கும் சம்பவம்: சொத்துத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொலை
மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார்.
Friday, February 26, 2016
வாழைப்பூ
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவையே. வாழைப்பழம் முதல், வாழை இலை , வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. இதில் வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவை வருமாறு:–
1. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக செல்லும்
வெண்டையின் காய்,
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Thursday, February 25, 2016
சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன்
காவல் துறையில் எப்படி மக்களுக்கு அா்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என எடுத்துகாட்டாக இருப்பவா்
இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட செந்தில்வேலன் , நம்பிக்கை .மிடுக்கான தோற்றம் துடிப்பான வேகத்தோடு ரவுடிசத்தை களை எடுத்து வந்தாா் . இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) வழங்கப்படுகிறது மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார்.அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்
இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட செந்தில்வேலன் , நம்பிக்கை .மிடுக்கான தோற்றம் துடிப்பான வேகத்தோடு ரவுடிசத்தை களை எடுத்து வந்தாா் . இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) வழங்கப்படுகிறது மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார்.அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்
Wednesday, February 24, 2016
107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத அதிசய கிராமம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், 107 ஆண்டுகளாக, எவ்வித குற்றங்களும் நடக்காத, குற்ற வழக்குகள் பதிவாகாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, பூல்ஜர் கிராமம். இந்த கிராமத்தில், 107 ஆண்டுகளாக, இங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு, அக்கிராம மக்களிடமிருந்து, ஒரு புகார் கூட வந்தது இல்லை.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்
ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.
நீங்க வீட்டுல யூஸ் பண்ற சமையல் எண்ணெய்யில எது நல்லது, கெட்டது-னு தெரியுமா?
நாம் அனைவரும் ஒரே விதமான எண்ணெய்யை சமைப்பது இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற, விருப்பமான எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறோம். இன்னும் சிலர் அவர்களது பொருளாதாரத்திற்குக் எது சரிப்பட்டு வருகிறதோ அந்த எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறார்கள்.
Tuesday, February 23, 2016
தினம் ஒரு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள்!
நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.
பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்...
அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.
Monday, February 22, 2016
Sunday, February 21, 2016
இந்தியா வம்சாவளி அடையாள அட்டை மார்ச் 31க்கு பிறகு செல்லாது ! புதிய அட்டை பெறலாம்
இந்திய அரசாங்கம் வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.இதற்கு பதிலாக தற்போது ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ என்ற அடையாள அட்டை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் இந்திய துணை தூதரகத்தில் விசா வழங்கும் துறையின் அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது. இந்திய அரசாங்கம் வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்!
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், சாந்தி, அருண் பாண்டியன், சுந்தரராஜன்,மாஃபா பாண்டியன்,
Saturday, February 20, 2016
Friday, February 19, 2016
Thursday, February 18, 2016
பனை மரங்களை வெட்ட உங்களுக்கு உரிமை இல்லை...
30 ஆண்டுகள் உங்கள் முன்னோர்கள் நட்டு வைத்த பனை மரங்களை வெட்ட உங்களுக்கு உரிமை இல்லை...
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.
Wednesday, February 17, 2016
ரூ.251க்கு ஸ்மார்ட்போன்
ரூ.251 விலையில் மலிவான ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரிங்கிங் பெல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ப்ரீடம்251 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைப்பு – டீசல் விலை 28 காசுகள் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
Tuesday, February 16, 2016
தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!
1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
இந்தியபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி...
வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த ஒரே இந்தியபிரதமர்
லால் பகதூர் சாஸ்திரி...
கடன் வாங்கி ஒரு கார் வாங்கி அக்கடனை தவணை முறையில் திருப்பி செலுத்தி முடிக்கும் முன்பே மரணம் அடைந்துவிட்டதால் பிள்ளைகள் மீது அக்கடனை விட்டு சென்றார் லால் பகதூர் சாஸ்திரி
ரஷ்யாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரவே அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்ததால் அவரது உடல் இந்தியாவிற்கு விமானத்தில் வந்தது..
அவ்வுடலை விமானம் வரை தோளில் சுமந்து வந்தவர்களில்
கடன் வாங்கி ஒரு கார் வாங்கி அக்கடனை தவணை முறையில் திருப்பி செலுத்தி முடிக்கும் முன்பே மரணம் அடைந்துவிட்டதால் பிள்ளைகள் மீது அக்கடனை விட்டு சென்றார் லால் பகதூர் சாஸ்திரி
ரஷ்யாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரவே அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்ததால் அவரது உடல் இந்தியாவிற்கு விமானத்தில் வந்தது..
அவ்வுடலை விமானம் வரை தோளில் சுமந்து வந்தவர்களில்
ரஷ்ய அதிபர் கோசிஜினும் பாகிஸ்தான் அதிபர் ஆயுப்கானும் உள்ளடக்கம்....
Monday, February 15, 2016
500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: புதன்கிழமை வெளியிடுகிறது இந்திய நிறுவனம்
ஒரு காலத்தில் காஸ்ட்லியான பொருட்களின் பட்டியலில் இருந்த ஸ்மார்ட்போன்கள், இன்று அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.
தற்போது சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக உள்ளதால்,
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்!
புயல் வேகத்தில் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை பல நாடுகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. நம் இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் ஓடப் போகிறது!
ஆனால் நாம் இன்னும் இதற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதற்காக சமீபத்தில் ஜப்பானிய அரசுடன் இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
Sunday, February 14, 2016
தினம் ஒரு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள்!
நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.
ஓராண்டு ஆட்சி நிறைவு… மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்
ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி பொதுமக்கள் செலுத்தாமல் இருந்த ரூ.2,855 கோடி குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
டெல்லி மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பதவி ஏற்றார்.
Saturday, February 13, 2016
Subscribe to:
Posts (Atom)