இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, May 31, 2016
1975ல் இந்திரா காந்தி... 2016ல் ஜெயலலிதா..! கருணாநிதி காட்டம்
1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2016ல் அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா? என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்
Monday, May 30, 2016
Sunday, May 29, 2016
உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும்
ஒருவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு
வாசலில் அமர்ந்தபடி குர்ஆனை படித்துக்
கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்
பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,
Saturday, May 28, 2016
Friday, May 27, 2016
Thursday, May 26, 2016
ஆட்டோ ஓட்டும் எம்.பி.பி.எஸ் மாணவர். அதற்கு வாங்கும் கூலி விலைமதிப்பில்லாதது!
பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலிக்கு அவதிப்பட்டு வந்த விஜயன் ஆஸ்பத்திரிக்கு செல்ல காத்திருக்கும் வேளையில், இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார் . மெதுவாக செல்லும்படி கேட்டுகொண்டார்.
அதற்கு ஒரு மென்மையான குரலில் ஒரு ' சரி ஐயா என பதில் வந்தது. அவர் கடந்த காலத்தில் அவர் அதே கேள்வியை கேட்டு, பல ஆட்டோ டிரைவர் மூலம் ஒரு முரட்டுத்தனமாக பதில் வந்ததை நினைத்துப்பார்த்தார்.
திருச்சி விமான நிலையத்திற்க்கு வருவோரின் கவனத்திற்க்கு
அன்பான சகோதரர்களே.! திருச்சி விமான நிலையம் வருவோர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைப் பள்ளியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
விமான நிலைய நுழைவு வாயிலுக்கு நேராக அமைந்துள்ள வழியில் சென்று இடது புறமாக மூன்றாவது சந்தில் (இரண்டாவது படத்தில் உள்ளது போல்) ஒரு வழிகாட்டி போர்ட் அமைந்திருக்கும்.
Wednesday, May 25, 2016
Tuesday, May 24, 2016
Monday, May 23, 2016
Sunday, May 22, 2016
யார் இந்த பிணராய் விஜயன்
1971ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம் , கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நமக்கு வேரூன்றி விடலாம் என்று நினைத்து அவர்களின் குலத்தொழிலான மதகலவரத்தை தொடங்க நினைத்தது RSS . அதன்படி கேரளத்தில் கம்யூனிசத்தின் கோட்டை என கருதப்படும் கண்ணூரில் இருந்து தொடங்க நினைத்தது . இதன் முதல் கட்டமாக தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லீம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை கிழப்பிவிட்டு ஊர்முழுக்க கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூறையாடியது RSS
Subscribe to:
Posts (Atom)