Thursday, December 31, 2015

துபாயில் தீ விபத்து!

புத்தாண்டு கொண்டாட்டம் விபரீதம் ஆனது.
சற்றுநேரத்திற்கு முன்பு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.அப்போது 20-வது மாடியில் இருந்து திடீரென தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இந்த தீ விடுதியின் அனைத்து தளங்களுக்கும் பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஹெல்த் டிப்ஸ்.

கொத்தமல்லி
நாட்டுக் கொத்தமல்லி விதையைத் தரையில் சிறிது தேய்த்து, ஒருநாள் ஊறவைத்த பிறகு மண்ணில் தூவி, விதைகள் தெரியாதபடி மண்ணால் மறைக்க வேண்டும். 10 நாட்கள் தண்ணீர் தெளித்துவந்தால், கொத்தமல்லி நன்கு வளரும். தேவைப்படும்போது, தழையை மட்டும் கிள்ளிக்கொள்ளலாம். அவை மீண்டும் வளர்ந்துவிடும்.

IAS அதிகாரி 'உமாராவ்' இன்று இஸ்லாத்தை ஏற்றார்..!

அரசின் நடத்தை விதிகளை மதிக்கும் வண்ணம் பதவியையும் இன்றே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்...!!
2015-ம் ஆண்டின் இறுதி நாளான இன்று, ராஜஸ்தான் மாநில மூத்த IAS அதிகாரியான 'உமாராவ் சலோடியா' இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

Wednesday, December 30, 2015

மலச்சிக்கலை போக்கும் அவரைகாய்

அவரைக்காய் உங்களுக்கு பிடிக்காதா ? அப்ப அவரைக்காயின் மருத்துவகுணம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள் !!!!!
அவரை காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெண்மை நிறம், நீல நிற பூக்களை உடையது. கொடி வகையை சேர்ந்தது. கொத்துக் கொத்தாக காய்த்து உணவாக பயன்படுகிறது. சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக அவரை விளங்குகிறது.. அவரை கொடியின் இலை, பூக்களை பயன்படுத்தி தலைவலி, ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். 5 அவரை இலைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.

பற்களை வெண்மையாக்கும் புதினா

பற்
பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்…
• பல் துலக்கி வாயை கொப்பளித்ததும், புதினா பேஸ்ட்டை பற்களில் தடவி 2 நிமிடம் பிரஷ் செய்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்கவும், பின் மீண்டும் சிறிது புதினா பேஸ்ட்டை விரலில் எடுத்து, பற்களில் தேய்ப்பதோடு, 3 நிமிடம் ஈறுகளை மசாஜ் செய்து, வாயை நீரில் கொப்பளிக்கவும். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

Tuesday, December 29, 2015

Facebook’இன் அடுத்த நாடகம்

-facebook
சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களிலும், இணைய பயன்பாட்டினர்களிடையேயும் “Net Neutrality”(இணைய சமத்துவம்) எனும் ஒரு புதிய சொல் புழங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது தான் இந்தியத் தொலை தொடர்பு ஒழுங்கு அமைப்பு வாரியம் (TRAI) Regulatory Framework for Over-the-top (OTT) services என்னும் புதிய ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது.

பால் சுத்தமானதா? என்பதை கண்டறியும் கருவி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

201512290210192127_Anna-University-Students-Innovation_SECVPF
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசிய சுகாதார கருவிகள் மேம்பாட்டுத் துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பால் சுத்தமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மின்சார இணைப்பு கொடுத்து இந்த கருவியின் ஒரு பகுதியை பால் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பால் சுத்தமானதாக இருந்தால் அந்த கருவியில் பச்சை விளக்கு எரியும்.

எரிவாயு மானியம் ரத்து நாடு முழுவதும் கண்டனம்

LP_gas
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய  பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.இந்தியாவில் 16 கோடியே 35 லட்சம் பேர் மானிய விலையிலான சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர்.

Monday, December 28, 2015

இரக்கமே இல்லாத தயாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

சென்னை மாநகரத்தை வெள்ளம் சூழ்ந்ததும், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்தனர் விமான நிறுவனங்களும் மக்களை சுரண்டியது ஒரு பேஸ்புக் பதிவு மூலமாக வெளியாகியுள்ளது.
அனுபம் ஆனந்த் என்ற இளைஞரின் பேஸ்புக் பதிவு இதோ...
சென்னை நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பலர் கஷ்டப்பட்டு பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அன்று திடீரென விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டது. நான் ரூ. 22 ஆயிரம் கொடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டெல்லிக்கு டிக்கெட் வாங்கினேன். ஆனால், பொதுமக்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் விமான நிலைத்தில் காத்திருந்தனர்.

தாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம்; பசு இறைச்சி அல்ல ஆட்டிறைச்சி: விசாரணையில் தகவல்

பசு இறைச்சி வைத்திருந்ததாக தாத்ரியில் மொகமது இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் மீதான உ.பி. விலங்கு மருத்துவத் துறையின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது.

Sunday, December 27, 2015

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று சொல்லி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை 23 வருடத்தில் 23-வது தடவையாக டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். இது வழக்கமான டிரான்ஸ்ஃபர் என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த கோ-ஆப்டெக்ஸிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத காரணத்துக்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்''
''மதுரையில் முறைகேடாக நடந்து வந்த கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார் அங்கே ஆட்சியராக இருந்த சகாயம். அதன் பிறகு இந்த கிரானைட் முறைகேடு பற்றி அ.தி.மு.க ஆட்சியே பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினாலும் அன்று சகாயம் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படவும் அந்த கிரானைட் விவகாரம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

""கலியுகம் "" என்பது இது தான்

Toothless Pa. bank robbery suspect needed dentures | WBRZ News 2 ...
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

Saturday, December 26, 2015

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது;
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது;
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது;
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது;
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது;
வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது;
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது;

ஏர்வாடியின் உண்மை நிலை என்ன ???

Notes From Nigeria: October 2010ஏர்வாடியை சார்ந்த சகோதரன் சரவணன் தமிழின் ஆய்வு கட்டுரை
ஏர்வாடியில் நடந்த கொலை சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு சங்பரிவார உறுப்பினர்கள் காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு


3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது.
இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.

Friday, December 25, 2015

எதைக் குறைத்தால் எடை குறையும்….? ஆ…..இவ்வளவு வழி(லி)களா…?


Vehicles sit in traffic on a road shrouded in haze in New Delhi, India, on Monday, Jan. 20, 2014. India, China and Brazil, three of the largest developing nations, joined the U.S. in a list of the biggest historical contributors to global warming, according to a study by researchers in Canada. Photographer: Kuni Takahashi/Bloomberg
உடல் எடை ஒரே நாளில் அதிகரித்து விடுவதில்லை. அதேபோல்… ஒரே நாளில் குறைத்துவிடவும் முடியாது. இன்றைய அவசர யுகத்தில் துரித உணவுகளே தினப்படி உணவுகளாக மாறிவிட்டன.
அளவுக்கு அதிகமான உணவு, உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எண்ணெய் –

குமரி அனந்தன் நடைபயணமும் தலைவர்கள் அணிவகுப்பும்: கவனிக்க வைத்த 8 விஷயங்கள்…

236_n
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து நடைபயணத்தை தொடங்கிவைத்தனர்.

ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.??

22-1450770783-01
சார்ஜ் ஏற்றும் பொழுது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது என்று கேள்விபட்டிருப்போம்.
ஒரு பெண் தூங்கி கொண்டிருக்கும் போது சார்ஜில் உள்ள போனை பயன்படுத்தி வெடித்து சிதரியதை அனைவரும் கேள்விபட்டிருப்போம். இதற்கு காரணம் பேட்டரியின் அம்சங்களில் உள்ள இருக்கும் சில குறைபாடுதான்.

Wednesday, December 23, 2015

உடல் பிணி போக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

டீசல் கார்களின் எதிர்காலம்?

car_traffic_2660315f
தலைநகர் டெல்லியில் கோடைக் காலத்தில் வெப்பம் வறுத்தெடுக் கும். குளிர்காலத்திலோ முதுகு தண்டுவடத்தை உறையவைக்கும் பனி பொழியும். இயற்கையின் தன்மையை ஏற்று அதற்கேற்ப வாழத் தொடங்கியுள்ளனர் அங்குள்ள மக்கள். ஆனால் இப்போது வாழ்வதற்கே தகுதியில்லாத நகரங்கள் பட்டியலில் டெல்லியும் சேர்ந்துள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.

இனிமேல் சத்து அதிகம் நிறைந்த இந்த உணவுகளின் தோலைத் தூக்கி போடாதீங்க..


Assorted Fruits Vegetables And Spicy Stuff by Arjuna Kodisingheதர்பூசணி விதை:இதை படித்த பின்பாவது தர்பூசணியின் விதையை தூக்கி எறிந்து விடாதீர்கள். இவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அதோடு, காப்பர், மக்னீஷியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் மலட்டுத்தன்மையை போக்கும். இதயத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும் இந்த விதையை இனியாவது வீணாக்காமல் உண்போம்.

Tuesday, December 22, 2015

மாரடைப்பை தடுக்கும் பாதாம்

பாதாம் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்க முயற்சிப்போருக்கும், எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். இதில் பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்து, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில், 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பிரச்னையில்லை

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி

Monday, December 21, 2015

தகவல் பெறும் உரிமைச்சட்டம். பதில் எவ்வாறு இருக்க வேண்டும் : தமிழக அரசு சுற்றறிக்கை

scroll3
தகவல் பெறும் உரிமைச்சட்டம்…பதில் எவ்வாறு இருக்க வேண்டும்… தமிழக அரசு சுற்றறிக்கை
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுவரை இந்தச்சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு என்ன வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரையறை செய்யப்படாமல் இருந்தது.

விபரீதத்தில் முடிந்த பாசப்போராட்டம் மூன்றரை வயது மகனுக்காக கொலை பழியை ஏற்ற தாய்

கோவை: கோவை  பெ.நா.பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(33).பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா(25).  இவர்களது மூன்றரை வயது மகன் அகிலேஷ்.

Sunday, December 20, 2015

டிசம்பர் 25-ல் அரிய முழுநிலவு தோன்றும்: நாசா தகவல்

moon_2663251f_2664373f
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த முழுநிலவு பெரியதாகவும் மிகவும் பிரகாசமனதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் ஏமன் கிளர்ச்சிப் படை நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலி

mohamed-kilmi-fami_2664390h
சவுதி அரேபிய எல்லையில் ஏமன் படையினரும், கிளர்ச்சிப் படைக்கும் நடைபெற்ற சண்டையில் 2 தமிழர்கள் உள்பட 75 பேர் பலியானார்கள்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவு படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னைதான் இந்தியர்கள் விரும்பும் நகரம்!

new-year-partyபுத்தாண்டு கொண்டாட்டத்தை சென்னையில் வைத்துக் கொள்ளதான் பெரும்பாலான இந்தியர்கள் விரும்புவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

Saturday, December 19, 2015

உம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் மரணம்


நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ  சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், சேக் மதினா, முஹம்மது முகைதீன், ஆகியோரின் மச்சானும்  சம்சுதீன், முஹம்மது யாசின், அஹமது ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் மர்சூக் அஹமது, அப்துல் கபூர் ஆகியோரின் தகப்பனாரும்,

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால்?

Feeling tired - stock photoநான் வேலைக்கு போறேன்…
என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!”
கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்…
நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

Image result for school closed for holiday imagesமிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் வி
டுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.  வரும் 24ஆம் தேதி மிலாது நபி, 25ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன.

Friday, December 18, 2015

இந்த மழை எனக்கு கற்று கொடுத்தது…

2224_n
1. பேன் லைட்டு இல்லாம பழகிக்கணும்! எப்போதும் கரன்ட் இருக்கும்னு எதிர்பார்க்க கூடாது. கரண்ட் இல்லாம இருக்கவும் கத்துக்கணும். ஆற்காட்டார் நிறைய சொல்லி கொடுத்தும் நமக்கு புத்தியில்லே!
2.நீச்சல் கத்துக்கணும்! சென்னை எப்போதும் வறண்டு கிடக்கும்னு சோம்பேறியா இருக்கக் கூடாது.

பேஸ்புக், டுவிட்டர், கூகுள் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: காரணம் என்ன?

logo_660_111512085416ஜெர்மனி  நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் அது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வருகை தரும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.

தத்தளிக்கும் தலைநகரம்… – தரை தட்டிய ரியல் எஸ்டேட்!

indexசமீபத்திய  மழை சென்னை மற்றும் சென்னை புறநகரத்தின்  அனைத்து திசைகளையும் வெள்ளக் காடாக மாற்றியிருக்கிறது. பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் வடிந்திருக்கும் நிலையில் உள் தெருக்களில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது. சென்னை தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற புறநகரங்களில்தான் மழை நீர் அதிகமாக வீட்டுக்குள் வந்திருக்கிறது என்பதில்லை.

Thursday, December 17, 2015

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டீர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால், சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.சளி

மனித நேயம்


இவர் Dr.சிததிக் அகமது..சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக ரூபாய் 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கேரளா, பாலக்காடு மங்கரை கிராமத்தை சார்ந்த இவர், சவுதி அரேபியாவில் "இறாம் ஐடிஎல்" எனும் நிறுவனத்தின் உரிமையாளர்.. இவர் வெளிநாடு செல்வதற்கு முன் வேலை தேடி சில நாட்கள் சென்னையில் தங்கியுள்ளார்

Wednesday, December 16, 2015

ஆஸ்திரேலியாவில் பயங்கர சூறாவளி: வீடுகள், சாலைகள் சேதம்!

sydny strom one
ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

இந்திய சந்தையில் விற்கப்படும் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள்!! –

1240145_Wallpaper2
இன்றைய வர்த்தக உலகில், உலகம் முழுவதும் ஒரே சட்டம், ஒரே செயற் கூற்று என்று இல்லாமல். அந்தந்த நாடுகள் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தி, தளர்த்தி கொள்கிறார்கள். புதியதாக ஓர் நோய் தாக்கம் ஏற்படுகிறது எனில், உலகம் முழுவதும் அனைத்து ஆய்வகங்களும் அதற்கான மருந்துகளை தயாரித்து விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

டேட்டா இல்லாமல் எதுவும் செய்யலாம்.!!

android-offlie-apps-644x373
உலகளவில் இண்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. இண்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது சாத்தியமே இல்லை என்றளவு இண்டர்நெட் மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றது என்றே கூற வேண்டும். வீட்டில் வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவது ஓரளவு விலை குறைவாக இருக்கின்றது என்றாலும், மொபைலில் டேட்டா பேக் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கின்றது எனலாம்.

Tuesday, December 15, 2015

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன்

மரநாய் ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’
கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந்தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர்.
தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய்.

சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!
மகள் தான் புதியதாக வாங்கிய..
 phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!
தந்தை:- இந்த போன் எங்ளோ மா..??
மகள்-: Rs-40,000 அப்பா..!!
தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??
மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!
தந்தை:- என்னது நாலாயிரமா..??
மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா

Monday, December 14, 2015

காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!?


காசைக் கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது.மனிதன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம் மிக மிக முக்கியமானதாகும்.மறுப்பதற்கில்லை.அதேசமயம் நாகரீகமும்

Sunday, December 13, 2015

ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்

_smartphone_
தற்போது, 4G ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையாக ரூ.4 ஆயிரம் வரையில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலிவான மொபைல் ஹேண்ட்செட்டுகள் மற்றும் டேப்லட்டுகளை தயாரித்து வரும் டேட்டாவைண்ட் நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் முதல் ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது.

உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானம்

266_n
உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானத்தில் இணைக்கும் இந்தியா , அதை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்து விட்டது .
உலகிலேயே முதல்முறையாக போர் விமானத்தில் 3 டன் எடையுடைய ஏவுகணையை இணைக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது. இதன்மூலம், வான் வழித் தாக்குதலில் அதி சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவின் கை மேலும் ஓங்குகிறது. அதுவும் பிரமோஸ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது

காந்தி பயன்படுத்திய பொருட்களை காக்க மண்டபம் அமைக்கப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை

738bfcf0fநமது நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது, தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் சுதந்திரத்துக்காக அகிம்சை முறையில் போராட்டங்களை நடத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், தண்டி யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் உள்பட பல்வேறு போராட்டங்கள் அமைந்தன.

Saturday, December 12, 2015

2016ல் பேய் மழை பெய்யும், கடல்கள் கொந்தளிக்கும், உலகம் அழியுமாம்.. நாஸ்டிரடாமஸ் கணிப்பு.!

(12 Dec) பாரீஸ்: உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்ளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. சாதாரண ஜோசியக்காரர்தான் அவர். ஜோதிடம் பயின்றவர். "அமானுஷ்யம்" அறிந்தவர். அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை அவர் செய்துள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டிரடமாஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம். 1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன.

Friday, December 11, 2015

கிரெடிட் கார்டு வாங்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

creditcards copyகிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

மது அருந்துபவர்களுக்கு ஒரு பாடம்…

alcohol drinking
மதுவுக்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள்வது மிகவும் துயரமான விஷயமாக இருக்கிறது. சீனாவில் வசிக்கும் 30 வயது ஸாங் ரூய், மதுவுக்கு மிக மோசமான அளவில் அடிமையாகியிருந்தார். அவர் குடும்பம் எவ்வளவோ முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ஸாங்கின் வேலை பறிபோனது.