இந்தியாவின் முன்னனி இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது நிறுவனத்திற்காக ஆட்களை தேர்வு செய்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த யுடாசிட்டி(Udacity) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
யுடாசிட்டி நிறுவனம் நானோடிகிரி புரோகிராம் என்ற ஆன் லையன் கோர்சை நடத்திவருகிறது.